கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு | Chola History In Tamil | Part-18

தமிழகத்திற்கு தங்கக் குடங்களில் கங்கை நீர்

கீழைச்சாளுக்கியத்தில் கிங் இராஜேந்திரனின் மருமகன் இராஜராஜ நரேந்திரனை மன்னராக ஆக்குவதற்காக சோழப் படைகள் யுத்தம் நடத்திய போது, அண்டை நாடுகளான, கலிங்கம், தெலுங்கம், ஒட்டரம் (ஒடிசா) ஆகிய நாடுகளின் மன்னர் (King)கள், சோழப் படைகளுக்கு (Army) எதிராகக் களத்தில் குதித்தார்கள். கீழைச்சாளுக்கிய யுத்தம் முடிந்த உடன், இந்த மூன்று நாடுகளுக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று சோழப் படைகளின் (Army) தளபதி அரையன் இராஜராஜன் தீர்மானித்தார்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-1
அந்தச் சமயத்தில் தான் அவரிடம் மன்னர் (King) இராஜேந்திரன், தமிழகத்தில் அமைக்கப்படும் புதிய தலைநகரைப் புனிதப் படுத்துவதற்காகக் கங்கை நதி நீரைக் கொண்டு வர வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்தார். மன்னரின் (King) ஆசையை ஆணையாக ஏற்றுக்கொண்ட சோழப் படைகள் (Army), இந்திய வரலாற்றின் (History) முக்கியப் படையெடுப்பாகக் கங்கையை நோக்கிச் சென்றன.
இந்தப் படையெடுப்பின்போது, வழிநெடுகிலும் சோழப்படைகள் (Army) வெற்றி கொண்ட 12 நாடுகளின் பட்டியல், மன்னர் (King) இராஜேந்திரனின் மெய்க்கீர்த்தியில் (Meikirthi) காணப்படுகிறது. அதன்படி சக்கரக் கோட்டம், நாமனைக்கோணை, மதுரை மண்டலம்,பஞ்சப்பள்ளி, ஆதிநகர், மாசுனி தேசம், ஒட்டவிஷயம், தண்டபுத்தி, கோசலைநாடு, தக்கணலாடம், உத்திரலாடம், வங்காள தேசம், ஆகிய நாடுகளை சோழப்படைகள் (Army) வென்றன.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-2
வேங்கியில் இருந்து புறப்பட்ட சோழப்படை (Army), முதலில் சக்கரக் கோட்டம் என்ற இடத்தைக் கைப்பற்றியது. சக்கரக் கோட்டம் என்பது தற்போதைய சத்தீஷ்கார் (Chhattisgarh) மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் இந்திரவதி என்ற ஆற்றின் River தென்கரையில் உள்ள இடம் ஆகும். அதன் பிறகு மதுரை மண்டலம், மனைக் கோனை ஆகிய நாடுகளையும், அடுத்து ஒடிசா (Odisha) மாநிலத்தில் உள்ள பஞ்சப்பள்ளி என்ற தேசத்தையும் நாகர் மரபினருக்கு உரியது எனக் கூறப்படும் மாசுனி நாட்டையும் சோழப்படை (Army) கைப்பற்றியது.
ஒடிசா (Odisha) மாநிலம் கஞ்ஜம் மாவட்டப் பகுதியில் உள்ள ஆதிநகர் என்ற நாட்டைச் சந்திரகுல மன்னரான இந்திரரதன் ஆண்டு வந்தார். அங்கே நடைபெற்ற போரில், இராஜேந்திர சோழனின் படைத் தலைவனின் வலிமை மிகுந்த யானைப் படைகள், குதிரை படைகள், காலாட் படைகள் இந்திராதனை வென்றதாகவும், அந்த மன்னரின் வெண்கொற்றக் குடை வெட்டிச் சாய்க்கப்பட்டது என்றும் திருவாலங்காட்டுச் செப்பேட்டில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-3
இந்தப் யுத்தத்திற்குப் பிறகு, ஒடிசா (Odisha) மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள ஒட்டவிஷயம், கிழக்குப் பகுதியில் உள்ள கோசலை நாடு ஆகியவற்றைச் சோழப்படை (Army) கைப்பற்றியது. இதன் பிறகு சோழப்படை (Army) மேற்கு வங்காள (West Bengal) மாநிலத்துக்குள் புகுந்தது. அங்கு மிதுனபுரி மாவட்டத்தில் (District) இருந்த தண்டபுத்தி என்ற தேசத்தை தன்மபாலன் என்பவர் ஆண்டு வந்தார். அவரைத் தோற்கடித்த சோழப்படை (Army), தண்டபுத்திக்கு வடக்கே இருந்த தக்கணலாடம் என்ற நாட்டின் மன்னர் (King) ரணசூரனை வென்று அந்த நாட்டில் இருந்த செல்வங்களைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.
வங்காள தேசத்தை (Bangaladesh) கோவிந்தசந்தன் என்பவர் ஆண்டு வந்தார். அவர் சோழப் படைகளுடன் (Army) கடுமையாகப் போர் புரிந்தார். யானைப் படை மீது இருந்து போராடிய அவர், இறுதியில் சோழப் படையை (Army) சமாளிக்க முடியாமல் யுத்தக்களத்தில் இருந்து தப்பி ஓடினார் என்று இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தியில் கூறப்பட்டு இருக்கின்றது.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-4
சோழப் படை (Army), கோவிந்தசந்தனை வெற்றி பெற்று திரும்பும் போது, கிழக்கு வங்கம் (East Bengal), மகதம் உள்ளிட்ட பெரும் பகுதியை ஆட்சி செய்த மகிபாலன் என்ற மன்னர் (King), சோழப் படையுடன் (Army) மோதினார். வட நாட்டில் மகிபாலன் ஒருவர் மட்டுமே பலம் வாய்ந்த பேரரசராக இருந்தார். உத்தரலாடம் என்ற இடத்தில் இரு படைகளுக்கும் இடையே கடும் யுத்தம் நடந்தது. இந்த யுத்தத்தில் மகிபாலன் தோற்கடிக்கப்பட்டார்.
அவரின் பட்டத்து யானை, அரண்மனைப் பண்டாரத்தில் இருந்த பொக்கிஷங்களை (Treasures) சோழப்படை (Army) கைப்பற்றியது. அதன் பிறகு கங்கையின் (Gangai) புனித நீரை எடுப்பதற்காகச் சோழப்படை (Army) கங்கைக் கரைக்குச் சென்றபோது, ஓரிடத்தில் கங்கையைக் கடக்க வேண்டி இருந்தது. கங்கை நதி (Gangai River) ஆழமாக இருந்ததுடன், தண்ணீர் (Water) பிரவாகம் எடுத்து ஓடியதால் கங்கையைக் கடப்பது சவாலாக இருந்தது.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-5
அப்போது சோழப்படை (Army) தளபதிக்குப் புதிய யோசனை உதித்தது. அதன்படி, படையில் இருந்த அனைத்து யானைகளையும் கங்கை (Gangai) ஆற்றின் குறுக்கே வரிசையாக நிறுத்தினார்கள். நெருக்கமாக நின்ற யானைகளின் முதுகு (Top) மீது மரப்பலகைகளைப் போட்டு, அவற்றைத் தற்காலிகப் பாலம் (Bridge) போல உருவாக்கினார்கள். சோழப்படை வீரர்கள் (Army), அந்தப் பாலத்தில் தமிழகத்திற்கு தங்கக் குடங்களில் கங்கை நீர் (Gangai Water) ஏறிச்சென்று கங்கை ஆற்றைக் கடந்தார்கள்.
கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு, Chozha History In Tamil, Part-18
பின்னர் திரிவேணி துறையில் இருந்து புனித கங்கை நீரை (Gangai Water) சேகரித்தார்கள். சோழர்கள் (Chola) கொண்டு சென்று இருந்த தங்கக் குடங்களில் கங்கை நீர் (Gangai Water) சேகரிக்கப்பட்டது. தங்கள் பணி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது என்ற தகவலை, தளபதி (Ccommander) அரையன் இராஜராஜன், வேங்கியில் தங்கி இருந்த மன்னர் (King) இராஜேந்திர சோழனுக்கு ஓர் ஆள் மூலம் தெரிவிக்க ஏற்பாடு செய்தார். அதன்படி குதிரைச் சேவகர் (Horseman) ஒருவர், மின்னல் வேகத்தில் சென்று அந்த நியூஸை மன்னர் (King) இராஜேந்திரனிடம் தெரிவித்தார்.

கங்கைக்குச் செல்லும் வழியில் உள்ள வட மாநில (North India State) வேந்தர்கள் அனைவரையும் சோழப் படை (Army) வெற்றி கண்டது என்பதையும், புனித கங்கை நீர் (Gangai Water) பொற்குடங்களில் சேகரிக்கப்பட்டுவிட்டது என்பதையும் கேள்விப்பட்ட இராஜேந்திரன் மட்டிலா மகிழ்ச்சி (Extreme Happy) அடைந்தார். மாபெரும் சாதனை புரிந்த படை வீரர்களை (Army) கவுரவிக்கும் விதமாக அவர்களை எதிர்கொண்டு வரவேற்க வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-6
ஒரு சிறிய படையுடன் வேங்கியில் இருந்து புறப்பட்ட இராஜேந்திர சோழன், கோதாவரி நதியை அடைந்தார். அந்த நதியில் (River) புனிதச் சடங்குகளைச் செய்த இராஜேந்திர சோழன், அங்கு இருந்து கிழக்கு நோக்கிச் சென்றார். வழியில் அவர் ஒட்டர நாட்டைக் கடக்க வேண்டி இருந்தது. ஒட்டர தேச மன்னர் (King), பழைய பகையை மனதில் வைத்துக் கொண்டு இராஜேந்திரனை எதிர்ப்பதற்காகத் தனது தம்பியுடன் விரைந்து வந்தார். இந்தச் சமயத்தில் வட நாட்டில் இருந்து திரும்பிய சோழப்படையும் (Army) ஒட்டர தேசத்தில் உள்ள மகேந்திரகிரி என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தது.
அங்கே ஒட்டர தேச மன்னரின் (King) யானைப் படைக்கும், இராஜேந்திரனின் படைக்கும் இடையே யுத்தம் நடைபெற்றது. இந்த யுத்தத்தின் போது ஒட்டர தேச யானைப் படையை (Elephant Army) சேர்ந்த ஒரு யானை, மன்னர் (King) இராஜேந்திரனை கொல்வதற்கு முயன்றது. கண நோத்தில் உயிர் தப்பிய மன்னர் (King) இராஜேந்திரன். தன்னைக் கொல்ல வந்த யானையை (Elephant) கூரிய ஈட்டியால் குத்திக் கொன்றார்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-7
யுத்தத்தில் தோல்வி அடைந்த ஒட்டர தேச மன்னரும் (King) மற்றும், அவரது தம்பியும் யுத்தக்களத்தில் இருந்து தப்பி ஓடினார்கள். யுத்தக்களத்தில் மிஞ்சிய ஒட்டர தேச யானைகளை (Elephants) சோழப் படையினர் கைப்பற்றிக் கொண்டார்கள். போரில் ஒட்டர தேச மன்னர் (King) வீழ்த்தப்பட்டதைக் குறிக்கும் வகையில் அங்கு மகேந்திரகிரி என்ற இடத்தில் வெற்றித் தூண் ஒன்றை இராஜேந்திரன் நிறுவினார்.
அங்கு நடைபெற்ற போரில் தீரத்துடன் போராடிய சோழப்படையின் (Chola Army) தளபதி அரையன் இராஜராஜனுக்கு 'விட்டி வாரணமல்லன்' (யானைப் படையை வென்றவன்) என்ற சிறப்புப் பட்டம் வழங்கப்பட்டது. மகேந்திரகிரி மலையில் மூன்று கோவில்கள் (Temples) உள்ளன. அந்தக் கோவில்களின் சுவரில் இந்தத் தகவல்கள் தமிழ் மொழியில் கல்வெட்டாக (Inscription) பதிக்கப்பட்டு இருப்பதை இப்போதும் பார்க்கலாம்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-8
சோழப்படைகளின் (Chola Army) தளபதி வடநாட்டில் இருந்து கொண்டு வந்த ஏராளமான செல்வங்கள் மற்றும் கங்கை நீர் ஆகியவற்றுடன், இராஜேந்திரன் தலைநகர் (Capital) திரும்பினார் என்று திருவாலங்காட்டுச் செப்பேட்டில் எழுதப்பட்டு இருக்கிறது. திருவாலங்காட்டுச் செப்பேடு, தலைநகர் என்று குறிப்பிட்டு இருப்பது, தஞ்சை (Thanjai) நகரைத் தான். காரணம், அப்போது புதிய தலைநகரை (Capital) நிர்மாணிக்கும் வேலைகள் முற்றுப்பெறாமல் இருந்தன.
தஞ்சை (Thanjai) நகருக்கு வரும் வழியில் உள்ள திருத்தலங்களில் கங்கை நீரை (Gangai Water) வைத்து இராஜேந்திரன் வழிபாடு நடத்தியதோடு, அந்தக் கோவில்களுக்கு (Temples) நிவந்தங்கள் வழங்கினார் என்ற தகவல், கல்வெட்டுகளில் (Inscriptions) காணப்படுகிறது. கங்கைகொண்ட சோழபுரத்திற்குத் தென்கிழக்கே 10 மைல் தூரத்தில் உள்ள திருலோக்கி என்ற ஊரில் உள்ள கல்வெட்டில் (Inscription), “இராஜேந்திர சோழ தேவர் கங்கை கொண்டு எழுந்தருளுகின்ற இடத்துத் திருவடி தொழுது…” என்ற வாசகம் காணப்படுவதன் மூலம் இதனை அறியலாம்.

Read Also: கங்கை கொண்ட சோழனின் 1000 ஆண்டு அதிசய வரலாறு, Chola History in Tamil, Part-9
வட மாநில (North Indian States) படையெடுப்பை வெற்றிகரமாக முடித்து, கங்கையில் இருந்து புனித நீரை (Holy Water) கொண்டு வந்ததால், அழியாப் புகழைப் பறைசாற்றும் “கங்கைகொண்ட சோழன்” என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்று இராஜேந்திரன் புதிய வரலாறு படைத்தார். சோழப் படைகள் (Chola Army) வட மாநில படையெடுப்பில் வெற்றி பெற்ற அதே நேரம், இந்தப் படையெடுப்பு (Invasion), தமிழக வரலாற்றுச் செய்தியில் ஓர் ஐயப்பாடு எழுவதற்குக் காரணம் ஆகிவிட்டது.

Related Tags About Chola Nadu

Gangaikonda Chola | Rajendra Cholan | Kadaram Kondan | தஞ்சைக் கோவில் | மன்னர் ராஜராஜன் | Kundavai Pirattiyar | Virarajendra Chola | Rajadhiraja Chola | Athirajendra Chola | Utthama Cholan | Chola Emperor | Thanjavur | Kulothunga Chola | Gangaikonda Cholapuram | Vikrama Chola | Chalukya-Chola | Chola Navy | Arunmozhi Varman | Raja Raja Chozhan | Pandya Country | Chera Country | Chalukyas | Thanjai Periya Kovil | Temple Tower | King Parantaka Chola | Sundara Cholan | Vanavan Mahadevi | Karikala Cholan | Ponniyin Selvan | Kalki Krishnamurthy | Rajaraja Cholan | Chola Kings | Chola History In Tamil | chola dynasty in tamil | Chola Nadu | Kaveri River | கங்கை கொண்ட சோழன் 1000 ஆண்டு அதிசய வரலாறு.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook