Phoenix Pengal
கவிஞர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் (Kavimani Desigavinayagam) கவிதை வரிகளில் ஒன்றான 'மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா' என்ற கவிதை வரிகள் பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் அருமருந்தாகவே இருக்கின்றது. "பீனிக்ஸ் பெண்கள்" அவர்களின் வாழ்வில் ஏற்பட்டப் போராட்டங்களை எல்லாம் வென்றுள்ளார்கள். அவர்கள் தத்தம் துறைகளில் வரலாற்று சாதனை படைத்துள்ளார்கள். அந்த போராளிப் பெண்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பல்வேறு நாடுகளை சேர்ந்த பெண்கள் பல துறைகளில் மாறுபட்ட சூழல்களை சேர்த்தவர்கள். அவர்கள் எந்த வசதி வாய்ப்பும் இல்லாமல் "துணிவு" என்கிற ஒன்றை மட்டும் துணையாகக் கொண்டு வென்றுள்ளார்கள். பல தடைகளைத் உடைத்து எறிந்து சாம்பலில் இருந்து மீண்டெழுந்த பீனிக்ஸ் (Phoenix) பறவைகள் போல பல சாதனைகளை படைத்துள்ளார்கள். சாம்பலில் இருந்து உயிர்த்து எழும் ஃபீனிக்ஸ் பறவையைப் போல் உள்ளார்கள். சமுதாயத்தின் அடித்தட்டிலிருந்து வளர்ந்து ஃபீனிக்ஸ் பறவையாக உருவெடுத்தார்கள் என்றே சொல்லலாம். தமக்குத் தாமே உருவம் and உயரம் கொடுத்து சிகரம் தொட்டு சாதனைப் படைத்த சாதனைப் பெண்களின் வரலாறு தான் இது!.
Indira Gandhi
இந்தியா நாட்டின் இரும்புப் பெண்மணியாகக் கருதப்படுபவர் இந்திரா காந்தி (Indira Gandhi) அம்மையார் ஆவார். நம் நாட்டின் பாரத பிரதமராக பதவியில் இருந்துள்ளார். எதிர்க்கட்சி தலைவராக இருந்துள்ளார். இவர் எண்ணற்ற முடிவுகளை மிக துணிச்சலாக எடுத்தவர் ஆவார்.
Marie Curie
உலகின் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற நோபல் பரிசை (Nobel Prize) ஒரு தடவை வெல்வது என்பது மிக மிக அரிதான செயலாகும். உலகத்திலேயே முதன் முறையாக ஒரு முறை அல்ல, இரண்டு முறை நோபல் பரிசை வென்றவர் தான் Marie Curie அம்மையார். Cancer சிகிச்சைக்கு மேரி கியூரியின் (Marie Curie) கண்டுபிடிப்புகள் தான் ஆரம்பம் என்றே சொல்லலாம். தன் வாழ்வின் பெரும் பகுதியை அறிவியல் அராய்ச்சிக்காக அர்ப்பணித்தார். She is still revered today as the greatest scientist in their history.
Mercedes Sosa
Mercedes Sosa (மெர்சிடஸ் ஸோஸா) அவர்கள் கம்பீரமும், இனிமையும் கலந்து இழையோடும் Magnetic வாய்ஸ்க்கு சொந்தக்காரர் ஆவார். இவர் (9 ஜூலை 1935 – 4 அக்டோபர் 2009) அர்ஜெண்டினா (Argentina) நாட்டில் பிறந்தார். Argentina நாட்டின் பூர்வீகக் குடிமக்களான அய்மர் Community சேர்ந்தவர் தான் Sosa. ஸோஸாவுக்கு இசை மொழியும்; வளமிக்கக் குரலும் அவருக்குள் பிறவியிலேயே கடவுளால்/இறைவனால் அருளப்பட்டிருந்தன என்றே சொல்லலாம். அவரின் உள்ளம் இசையால் நிரம்பி இருந்தது. அந்த இனத்தின் பாரம்பரியமே (Tradition) அவரின் இசைத் திறனின் ஊற்று ஆகும். அந்த இன மக்களின் நாட்டுப்புற இசையில் Sosa மிக திறமை மிக்கவராக விளங்கினார்.
இவர் 15 வயதிலேயே அந்த நாட்டு ரேடியோவில் பாடத் தொடங்கிவிட்டார். 1965-ம் ஆண்டு Argentina-வின் புகழ்பெற்ற நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடினார். இது அவரது வாழ்வை மாற்றியமைத்தது எனலாம். உலகையே தன்னுடைய காந்தக் குரலால் கட்டிப்போட்டார் Sosa. அவர் தான் இறுதி மூச்சு உள்ள வரை பாடிக்கொண்டே இருந்தார். தான் ஒரு தொழில்முறைப் பாடகியாக உருவாகுவேன் என்று கனவிலும் கூட நினைக்கவில்லை என்றார். She has released over 70 albums in his lifetime.
கியூபா (Cuba) நாட்டின் மேவோ டுரோவா, அர்ஜெண்டினா (Argentina) நாட்டின் டாங்கோ, பிரேசில் Brazil நாட்டின் போஸ்ஸா நோவா, ராக் என அவரது இசையானது (Music) பலதரப்பட்ட இடங்களில் பயணித்து சென்றது. உண்மையைப் தயக்கமின்றி உரக்கப் பாடியதற்காக அவர் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் 'குரலற்றவர்களின் குரல்' என்று போற்றப்பட்டார். அவர் உலகின் மிகப்பெரிய அமைப்புகளில் ஒன்றான யுனெஸ்கோ (UNESCO) அமைப்பின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டார். எதையுமே எளிதில் விட்டுக் கொடுக்காத (Never Give Up) விடாமுயற்சி, தங்களின் கடுமையான உழைப்பு (Hard work), சாதனைகள் மற்றும் போராட்ட குணங்களின் மூலம் உலகெங்கும் உள்ள பல நபர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து கொண்டிருக்கும் சில சாதனை பெண்களின் வரலாற்றைப் பற்றி பார்க்கலாம்.
JK Rowling
HARRY POTTER எனும் Magic ஸ்டோரி தழுவி எடுக்கப்பட்ட Cinema பற்றி கேள்விப்படாதோர் இருக்க மாட்டார்கள். அது ஹாலிவுட்டில் மிகப்பெரிய சூப்பர் ஹிட் படமாக வெளிவந்தது. வசூலில் மகத்தான சாதனை படைத்தது. ஹாரிபாட்டர் என்பது மந்திர கதை நாவல் புத்தகம் ஆகும். இதனை சாதனையை புத்தகத்தை எழுதியவர் தான் ஜே. கே. ரவுலிங் (JK ROWLING). இவர் தன் கைக்குழந்தையுடன் (Small Kids) வறுமையின் கோரப் பிடியில் சிக்கி தவித்தார். அவர் நினைத்த அந்த மந்திர கதையை எழுதுவதற்கு கூட பணம் இல்லாமல் சிரமப்பட்டார். இவ்வாறு அவர் பல நிராகரிப்புகளையும், கஷ்டங்களையும் தாண்டி அவருடைய விடாமுயற்சியால் வெற்றியை தன் வசப்படுத்தியுள்ளார்.
ஹாரிபாட்டர் ன்ற நாவல் மூலம் கிடைத்த வருமானம் அவரை உயர்த்தியது. இன்று உலகிலேயே அதிகமாக பணம் ஈட்டும் பெண் எழுத்தாளர் என்ற நிலையை அடைந்துள்ளார். பல தோல்விகளை அடைந்து வாழ்க்கையே அவ்வளவு தான் என நினைத்து மன வருந்துபவர்களுக்கு நிச்சயம் JK ரௌலிங்-யின் வாழ்க்கைப் பாடம் அருமருந்தாக இருக்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை. தோல்விகள் எப்போதும் நமக்கு ஒரு வகையில் துணைபுரிகின்றன. அவை நம்மிடம் இருக்கும் Unwanted Things களையெடுக்க உதவுகின்றன. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளாமல் சுயமாக Think பண்ணி செயல்பட வைக்கின்றன. அதனால் தான் என் லைப்ல தோல்விகளிலிருந்து சரியான பாதையைக் கண்டுக் கொண்டேன். என்னுடைய தோல்வி தான் என் முதல் ஆசான். ரௌலிங் இது தான் என் வெற்றிக்கான ரகசியம் என கூறுகிறார்.
Steffi Graf
நம் எல்லோருக்கும் விளையாட்டு என்றால் ரொம்ப பிடிக்கும். அதுவும் கிரிக்கெட் விளையாட்டு ரொம்பவே பிடிக்கும். அதே போல் டென்னிஸ் விளையாட்டு பிடித்தவர்கள் பல பேர் இருக்கிறார்கள். அந்த வகையில் டென்னிஸ்/வலைப்பந்து விளையாட்டில் பல சாதனைகளை படைத்த ஜெர்மனி (Jerman) வீராங்கனை ஸ்டெஃபி கிராஃப் (Steffi Graf) பற்றி பார்க்கலாம். Steffi Graf has won a total of six French Open singles titles. ஏழு Wimbledon ஓபன் ஒற்றையர் பட்டங்கள் வென்றுள்ளார். ஐந்து அமெரிக்கா ஓபன் ஒற்றையர் பட்டங்கள் வென்றுள்ளார். நான்கு Australian ஓபன் ஒற்றையர் பட்டங்கள் வென்றுள்ளார். Steffi அவர்கள் ஒலிம்பிக்கில் ஒரு தங்கப் பதக்கம், 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ளார். மேலும் பல கிராண்ட் பிரீ பட்டங்கள் போன்ற எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளார். இவர் Retired பின் போரினால் Affected குழந்தைகளுக்கு Children For Tomorrow என்ற தொண்டு அமைப்பினை Organisation உருவாக்கி அதன் மூலம் பல தொண்டுகளை செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Serena Williams
ஸ்டெஃபி டென்னிஸில் உலக சாதனை படைத்தவர் ஆவார். இவரின் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை யாரும் நெருங்க கூட முடியாது என்று நினைத்தார்கள். அந்த எண்ணத்தை மாற்றியமைத்து செரீனா வில்லியம்ஸ் என்கிற டென்னிஸ் வீராங்கனை அவரின் சாதனையை சமன் செய்துள்ளார். செரீனா வில்லியம்ஸ் (Serena Williams) அவர்கள் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் and ஒலிம்பிக்கில் நான்கு தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. செரீனா வில்லியம்ஸின் அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்கும் போது Women டென்னிஸ் Competition ஆனது, ஆடவர் டென்னிஸ் போட்டிகளுக்கு சற்றும் சளைத்தது அல்ல என்று நிரூபித்தவர் ஆவார். இவரின் சகோதரி வீனஸ் வில்லியம்ஸ் (Venus Williams) அவர்களும் ஒரு பிரபல டென்னிஸ் வீராங்கனை ஆவார்.
Helen Adams Keller
இந்த மூன்று முக்கிய உறுப்புகளால் பாதிக்கப்பட்ட பெண் இவர். வாய் பேச முடியாத, கண் பார்க்க இயலாத, பிறர் சொல்வதை கூட கேட்க முடியாத பெண்மணி இவர். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தன்னுடைய எழுத்துகள் மூலம் இந்த உலகம் போற்றும் சாதனை பெண் ஆனார். அறிவாற்றலிலும், நெஞ்சுரத்திலும் சாதாரண மனிதர்களுக்குச் சற்றும் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபித்தவர். தன்னை ஒரு சிறந்த புகழ்பெற்ற எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் மாற்றி காட்டினார். அகிலம் போற்றும் சாதனைக்குரிய பெண்மணி ஹெலன் கெல்லர் (Helen Adams Keller) ஆவார். அவரின் வெற்றிக்கு அடிப்படை காரணமாக விளங்கியது. விடாமுயற்சி, எதையும் விரைவாக கற்றுக் கொள்ளும் ஆர்வம், and தன்னம்பிக்கை போன்றவை காரணமாக அமைந்தது.
Mother Teresa
அன்புக்கு அன்னை தெரசா. அன்பின் மறு உருவம் அன்னை தெரசா (Mother Teresa) என்று பலராலும் அழைக்கப்படுகின்றபவர். இவர் பெற்றேடுத்த ஒரு அன்னைக்கு நிகரான அன்பு, பாசம், கருணை, இரக்கம் ஆகியவற்றின் மொத்த உருவமாகவே திகழ்ந்தார். உலகின் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் அமைதிக்கான நோபல் பரிசினை பெற்றார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா (Bharat Ratna) விருதினையும் பெற்றவர் ஆவார். இவரின் சமூக சேவையைப் பாராட்டி புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.
Marilyn Monroe
ஹாலிவுட் (Hollywood) திரைப்படங்களில் நடித்து உலக பிரபலமான நடிகை மர்லின் மன்றோ (Marilyn Monroe) ஆவார். அவர் ரசிகர்களால் என்றும் மறக்க முடியாத அளவிற்கு ரசிகர்களின் கனவு கன்னியாகவே விளங்கினார். நடிகை மர்லின் மன்றோ தனக்கு ஏற்பட்ட துயரங்களையும், தான் அடைந்த ஏமாற்றங்களையும் புறந்தள்ளிவிட்டு ரசிகர்களை தனது நடிப்பு மற்றும் பாட்டு திறமையின் மூலமாக ரொம்பவே பரவசப்படுத்தினார். மர்லின் மன்றோ அவர்களின் மரணமும் (Death) அவரின் வாழ்க்கையைப் போலவே புரியாத புதிராக அமைந்து போனது.
M.S Subbulakshmi
United நாட்டின் சபையில் மியூசிக் நிகழ்ச்சி நடத்திய முதல் இந்திய பெண்மணி Indian Woman எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆவார். இவர் திருமாலின் புகழைப் பற்றி 'வெங்கடேச சுப்ரபாதம்' பாடியுள்ளார். அது இன்றளவும் பலராலும் பெரிதும் விரும்பி கேட்கின்ற பக்தி பாடல்களாக இருந்து வருகின்றது. மேலும் எம்.எஸ்.சுப்புலட்சுமி (M.S Subbulakshmi) அவர்கள் எண்ணற்ற பக்தி பாடல்களையும், சினிமா பாடல்களையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இசைத் துறையில் எம்.எஸ்.சுப்புலட்சுமி சாதனைப் படைத்து உலகப் புகழ் பெற்றுள்ளார். இவர் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா (Bharat Ratna) விருதினை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது!.
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.
Nice
ReplyDeleteNice
ReplyDelete