Real Life Motivational Stories
ஒருவர்க்கு நாம் அவசர காலத்தில் செய்கிற உதவியானது என்றாவது ஒருநாள் எதிர்பாராத விதத்தில் பலனாக அது வந்தடையலாம். அதற்கு ஒரு சிறு உதாரணமாய் போலந்து நாட்டில் நடந்த உண்மை சம்பவத்தை பற்றிப் பார்க்கலாம். தர்மம் தலைகாக்கும் என்று சொல்வார்…