Moral Stories in Tamil | விடாமுயற்சி பற்றிய கதைகள் | ThaenMittai Stories

விடாமுயற்சி பற்றிய கதை

ThaenMittai Stories மூலம் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள உதவும் கதைகள், முயற்சி பற்றிய கதைகள், தன்னம்பிக்கையை வளர்க்கும் கதைகள், விடாமுயற்சி பற்றிய Stories, தன்னம்பிக்கை தரும் கதைகள், நம்பிக்கை கதைகள், நம்பிக்கை தரும் பொன்மொழிகள், நம்பிக்கையை கொடுக்கும் Stories, நம்பிக்கையை அளிக்கும் சிறுகதைகள், நம்பிக்கையை கொடுக்கும் Stories, நேர்மறை சிந்தனையை வளர்த்துக்கொள்ள உதவும் Stories, தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும் Stories.

இலக்கைச் சரியாகத் தீர்மானித்து கொள்ள உதவும் Stories, இலக்கினை அடைய பல்வேறு யுக்திகளை கையாள அறிந்துக்கொள்ள உதவும் Stories, வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ள உதவும் Stories, வாழ்வில் வெற்றி பெற்ற மாமனிதர்களின் Stories, தோல்வியிலிருந்து வெற்றி பெற உதவும் Stories, மற்றும் கருத்துமிக்க Neethi Stories வழங்கப்படுகிறது. இன்னும் இதுப்போன்ற பல Stories எழுத்து வடிவத்திலும் மற்றும் காணொளி (Video) வடிவத்திலும் பதிவிடப்படும். இந்த மாதிரி தன்னம்பிக்கையூட்டும் கதைகளைப் (Stories) படித்தும் மற்றும் பார்த்தும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
நீதிக் கதைகளை படிக்கும் போது அது நம் பகுத்தறிவை வளர்த்துக் கொள்ள உதவுகிறது. Neethi Stories படிப்பதால் நேர்மறை ஆற்றல் உண்டாகி, சுறுசுறுப்பு அதிகரிக்க செய்யும். அதனால் நம் செயல்பாடு சிறப்பாக அதிகரிக்கும். இதனால் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும். அதுபோல பெரும்பாலான விஷயங்களை ஆராய்ந்து பாருங்கள். ஒவ்வொரு தடைக்குள்ளும், ஒவ்வொரு வெற்றி மறைந்து இருக்கிறது என்பது புரியும். அதுபோல தான் தோல்வியும் ஆகும். அதுபோல தான் தோல்வியும் ஆகும். தோல்வி என்பது நம்மை நாமே மாற்றி அமைத்துக் கொள்ளக் கூடிய or நம்மை நாமே செதுக்கி கொள்ளக் கூடிய ஒரு வாய்ப்பு என்றே சொல்லலாம். நம் வாழ்க்கையில் காசு, பணம், நகை, செல்வத்தை இழப்பது எல்லாம் ஒன்றும் பெரிய இழப்பு கிடையாது. ஆனால் நம் நம்பிக்கை என்கிற ஒன்றை இழப்பது என்பது எல்லாவற்றையும் இழந்ததற்குச் சமம் என்றே கூறுவார்கள்.
தடைகளை தகர்த்து வெல்வது எப்படி? இதை மூன்றறிவு உள்ள எறும்புகள் நமக்குக் கற்றுத் தருகின்றன. ஒரு உயிரியல் நிபுணர் எறும்புகளை பற்றி அறிந்து கொள்ள Ants பார்த்து ஆராய்ந்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு எறும்பு அதனுடைய வாயில் நீளமான ஒரு Food Things தூக்கிக் கொண்டு ஊர்ந்து சென்றது. தரை வழியாகச் சென்று கொண்டு இருந்த அந்த எறும்பு In a way ஒரு வெடிப்பை இருப்பதைப் பார்த்துவிட்டு திடீரென்று அங்கேயே நின்றது. Moreover தொடர்ந்து அந்த வழியில் ஊர்ந்து செல்ல முடியாமல் தவித்தது. Few Minutes Later அந்த எறும்புக்கு ஒரு யோசனை/Idea தோன்றியது. அது தான் வாயில் சுமந்து வந்த இரையை அந்த வெடிப்பின் மேல் வைத்து பாலமாக Like a Bridge மாற்றியமைத்து அதன் மீது ஊர்ந்து (Crawl)சென்று வெடிப்பைக் கடந்தது.

அதன் பின் அந்த வெடிப்பின் மீது வைத்திருந்த அந்த Food-ஐ தன் வாயால் மீண்டும் கவ்வி எடுத்துச் சென்றது. Ant இந்த மாதிரி செயலை பார்க்கும் போது தனக்கு மிகுந்த Surprise அளிப்பதாக இருக்கிறது என எழுதினான் அந்த Research Man. அதேபோல் நமக்கு துன்பம் வரும் போது கவலை பட வேண்டாம். அத்துன்பத்தையே பாலமாக (Bridge) வைத்து முன்னேற வேண்டும். நாம் மூன்றறிவு உள்ள எறும்பிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு மிகச்சிறிய எறும்பின் தன்னம்பிக்கை இருந்தால் கூடப் போதும் எந்தத் தடையையும் நம்மால் வெல்ல முடியும்.
எறும்புகள் எப்பொழுதும் சாரை சாரையாக செல்லும். அந்த அடர்ந்த காட்டில் படர்ந்தச் செடி கொடிகளுக்கும் அடியில் Ants எல்லாம் சேர்ந்து ஒரு புற்று (Ant House) ஒன்று கட்டி இருந்தது. அந்த எறும்பு புற்றில் Ants அனைத்தும் கூட்டமாக வாழ்ந்து வந்தது. அதில் ஒரு செவ்வெறும்பு (Red Ant), கட்டெறும்பும் ஒரு நல்ல நண்பர்களாக வாழ்ந்து வந்தது. இரை தேடிச் செல்கின்ற போது அந்த 2 எறும்புகளும் (Ants) ஒன்றாகவே சேர்ந்து செல்லும். அதில் கட்டெறும்புக்கு உணவு கிடைக்காத நாளில் ரெட் எறும்பு தன் சேகரித்த Food-ஐ கட்டெறும்புக்கு கொடுத்து உதவும். அது போலவே கட்டெறும்பும் ரெட் எறும்புக்கு உணவை கொடுத்து உதவும்.

One Day இந்த 2 எறும்புகளும் இரைத் தேடி ஒரு இடத்தில் அலைந்து கொண்டிருந்தது. More Places தேடிப் பார்த்தும் உணவே கிடைக்கவில்லை. Finally ஒரு குளத்தின் கரையில் இருக்கும் மாமரத்தை (Mango Tree) பார்த்தது. அந்த மரத்தில் நிறைய மாம்பழங்கள் (Mango Fruits) பழுத்து வாசனை காற்றில் வீசிக் கொண்டு இருந்தன. அந்த 2 எறும்புகளும் ரொம்ப பசியாக இருந்ததால் அந்த மாமரத்தில் (Mango Tree) ஏறி தொங்கி கொண்டிருந்த ஒரு பழுத்த மாம்பழத்தின் (Mango Fruits) மீது அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தன. Suddenly ஒரு பயங்கரமான காற்று வீச ஆரம்பித்தது. அந்த Ants சாப்பிட்டுக் கொண்டிருந்த மாம்பழம் அறுந்து குளத்தில் விழுந்தது. அதில் இருந்த அந்த 2 Ants குளத்துத் தண்ணீரில் விழுந்து தத்தளிக்க ஆரம்பித்தது.
நண்பா, இப்படி வந்து குளத்து தண்ணீரில் விழுந்து விட்டமே. 'இப்பொழுது நாம் என்ன செய்வது?' என்றது செவ்வெறும்பு (Red Ant). நிச்சயம் நமக்கு எதாவது ஒரு உதவி கிடைக்கும். அது வரை (until) குளத்து Water நீந்திக் கொண்டே இருப்போம் என்று கூறியது கட்டெறும்பு. நீண்ட நேரமாகியும் எந்த உதவியும் கிடைக்கவில்லை. அந்த 2 எறும்புகளும் ரொம்ப நேரமாக குளத்து தண்ணீரில் நீந்தி நீந்தி சோர்ந்து போயின. நண்பா, இவ்வளவு நேரமாக தண்ணீரில் நீந்திக் கொண்டே இருந்த காரணத்தால் என்னுடைய கால், கை எல்லாம் சக்தி இல்லாமல் போய்விட்டது. இதற்கு மேல் என்னால் நீந்தவே முடியாது.

எப்படியும் தண்ணீரில் மூழ்கி செத்து தான் போகிறேன் என்று சொன்னது ரெட் Ant. இல்லை இல்லை அப்படி சொல்லாதே. இன்னும் கொஞ்சம் நேரம் குளத்து Water நீந்தி போராடு. நிச்சயம் நாம் உயிர் பிழைப்பதற்கு எதாவது ஒரு வழி கிடைக்கும் என்றது கட்டெறும்பு. இனியும் நமக்கு எந்த உதவியும் கிடைக்க போவது இல்லை. நாம் இறந்து தான் போகின்றோம் என்று கூறிய படி குளத்து தண்ணீரில் மூழ்கி உயிரை விட்டது அந்த ரெட் Ant. அந்த கட்டெறும்பு எப்படியாவது உயிர் பிழைத்துவிடுவோம் என்ற முழு நம்பிக்கையில் போராடிக் கொண்டே இருந்தது.
கட்டெறும்பு நீண்ட நேரம் வாட்டர்ல நீந்திக் கொண்டி இருப்பதால் கை, கால்கள் சோர்ந்து பயங்கரமாக வலி எடுக்க ஆரம்பித்தது. இனி நம்மாலும் முடியாது போல் இருக்கிறது. இனி நாமும் இறந்து போய் விடுவோமோ? என்று கட்டெறும்பு மனதில் தோன்றியது. இப்படி செத்து மடிவதற்காக பிறந்தோம். வாழ்க்கை என்றால் பிரச்சனைகள் நிறைந்தது தான். அதற்கு பயந்தால் வாழ்க்கை வாழ முடியாது. அதனால் துணிச்சலோடு போராட வேண்டும் என்று மனதிற்குள் கூறிக் கொண்டது. ஆகையால் கட்டெறும்பு ஆனது துணிச்சலோடு போராட தொடங்கியது.

Few Times சென்ற பிறகு ஒரு பலத்த காற்று அடிக்க ஆரம்பித்தது. அப்போது அந்த மாமரத்திலிருந்து (Mango Tree) ஒரு மாவிலை அந்த கட்டெறும்பு பக்கதில் வந்து விழுந்தது. சட்டென்று கட்டெறும்பு அந்த மாவிலையை (Mango Leaf) பிடித்து ஏறி அதன் மீது அமர்ந்து அதை ஒரு படகாக (Boat) பயன்படுத்தி கரையேறியது. இந்த அனைத்து நிகழ்வுகளையும் குளத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மீன் (Fish) ஆனது கட்டெறும்பை பார்த்து சொன்னது. நீ துணிச்சலோடு (Brave) விடாமல் போராடிக் கொண்டே இருந்தாய். அதனால் தான் உன்னால் கரை ஏற முடிந்தது. வாழ்த்துக்கள் நண்பா என்று சொன்னது அந்த மீன். நண்பர்களே, எந்த விஷயத்திற்கும் பயந்துக் கொண்டே வாழாமல் போராடு. எதற்கும் துணிச்சலோடு போராடினால் எதையும் வென்றிடலாம்!. நன்றி வணக்கம்!!.
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.

Post a Comment (0)