உன் பலம் அறிந்து செயல்படு
ஒரு போர் களத்தில் (War Places) எதிரியை வெல்ல வேண்டுமென்றால் முதலில் நம்முடைய பலவீனம் மற்றும் பலம் என்ன? தெரிந்திருத்தல் வேண்டும். அதைப்போல எதிரியின் பலவீனம் மற்றும் பலம் என்ன? என்னவென்று தெரிந்திருத்தல் வேண்டும். அது மட்டுமில்லா…