தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும் கதைகள்
‘தேன்மிட்டாய் கதைகள்’ மூலம் வாழ்க்கைக்கு வண்ணம் சேர்க்க உதவும் கதைகள், நம் வாழ்க்கை சிந்தனையை மாற்றும் கதைகள், வாழ்வில் வெற்றி பெற்ற மாமனிதர்களின் கதைகள், வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ள உதவும் கதைகள், நம் வாழ்க்கை தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும் கதைகள், இலக்கைச் சரியாகத் தீர்மானித்து அடையும் யுக்திகளை அறிந்துக்கொள்ள உதவும் கதைகள், வாழ்வில் வெற்றி பாதையை அடைய தன்னம்பிக்கையூட்டும் கதைகள், வாழ்க்கை தத்துவ கதைகள், சாதிக்க தூண்டும் கதைகள், குட்டி மோட்டிவேஷனல் கதைகள், பீனிக்ஸ் பெண்கள் கதைகள், வேலைவாய்ப்பு செய்திகள், மற்றும் இன்னும் பல கதைகளை படிக்கலாம். இங்கே தன்னபிக்கையூட்டும் பல கதைகளை படித்தும் மற்றும் பார்த்தும் உங்கள் தன்னபிக்கையை வளர்த்துக் கொள்ளலாம்!.
உலக சரித்திரம் படைத்த சாதனையாளர்கள்
அறிவியலின் தந்தை தாமசு ஆல்வா எடிசனின் வரலாறு, சி.வி ராமன் வாழ்க்கை வரலாறு, கணிதமேதை சீனிவாச இராமானுஜம் வாழ்க்கை வரலாறு, இந்திய ஏவுகணை நாயகன் ஏபிஜெ அப்துல்கலாம் வாழ்க்கை வரலாறு, மாவீரன் நெப்போலியன் வாழ்க்கை வரலாறு, கர்மவீரர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு, இருபதாம் நூற்றாண்டின் அறிவியல் மாமேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வாழ்க்கை வரலாறு, மாவீரன் அலெக்சாண்டரின் வாழ்க்கை வரலாறு, ஆபிரகாம் லிங்கன் வாழ்க்கை வரலாறு, உலகத்தையே நடுங்க வைத்த ஹிட்லரின் வரலாறு, சேகுவேரா வாழ்க்கை வரலாறு, மாவீரன் செங்கிஸ்கான் வரலாறு, மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு, தைமூரின் வாழ்க்கை வரலாறு அலெக்சாண்டர் கிரகாம் பெல், ஹென்றி போர்ட், பெஞ்சமின் பிராங்கிளின், ஐசாக் நியூட்டன், மார்ட்டின் லூதர் கிங், மேரி கியூரி, அன்னை தெரசா, கார்ல் மார்க்ஸ், கலிலியோ, மைகேல் பாரடே, சார்லஸ் டார்வின், ஸ்டீபன் ஹவ்க்கிங், ஹெலன் கெல்லர், ஜே.கே ரௌலிங், சாக்ரடீஸ், டியாகோ மரடோனா, லியோனல் மெஸ்ஸி, ரூஸ்வெல்ட், ஆல்பிரட் நோபல், கார்ல் லின்னேயஸ், லூயிஸ் பாஸ்டர்
உலக சரித்திரம் படைத்த வரலாற்று நாயகர்கள்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்க்கை வரலாறு, இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் வரலாறு வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கை வரலாறு, தேசியகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு, விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் வரலாறு, புரட்சிப் போராளி பிடல் காஸ்ட்ரோ வரலாறு, சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்க்கை வரலாறு, கல்பனா சாவ்லா வாழ்க்கை வரலாறு, ஜி.டி.நாயுடு வாழ்க்கை வரலாறு, மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை வரலாறு, ஜகவர்லால் நேரு வாழ்க்கை வரலாறு, நெல்சன் மண்டேலா வாழ்க்கை வரலாறு, புரூஸ் லீ வாழ்க்கை வரலாறு, ஜகவர்லால் நேரு வாழ்க்கை வரலாறு, இந்திரா காந்தி வாழ்க்கை வரலாறு, ரத்தன் நாவல் டாடா வரலாறு, இராணி மங்கம்மாள் கதை, ஜான்சி இராணி லக்ஷ்மிபாய் கதை, வீரமங்கை வேலுநாச்சியார் கதை, அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு, புத்தரின் வாழ்க்கை வரலாறு கதை, கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரபேல் நடால், எலான் மஸ்க், மார்கோனி, செரீனா வில்லியம்ஸ், வில்லியம் ஷேக்ஸ்பியர், நிகோலா டெஸ்லா, ஜேம்ஸ் வாட்சன், எர்னஸ்ட் ரூதர்போர்டு, அலெக்சாண்டர் பிளெமிங், பிதாகரஸ், லியோனார்டோ டவின்சி.
வீரத்துறவி விவேகானந்தர்:
வீரத்துறவி விவேகானந்தர் சொன்னார்: ‘உலக வரலாறு என்பது கடைசி வரை தன்னம்பிக்கையோடு இருந்து விடாமுயற்சி செய்து சாதித்துக் காட்டுகிற சாதனையாளர்களின் வரலாறு தான் உலக வரலாறு’. பல அரிய சாதனைகள் செய்யப்படுவது வலிமையினால் அல்ல. விடாமுயற்சியினால் தான். தன்னம்பிக்கையும், உற்சாகமும் மட்டும் இருந்தால் போதும். வெற்றி இலக்கை அடைந்துவிடலாம். 'யானைக்கு பலம் தும்பிக்கையில், மனிதற்கு பலம் நம்பிக்கையில்' என்பதை மனதில் கொண்டு, தோல்வியை கண்டு துவந்து விடக் கூடாது. சாதிக்க பிறந்தவர்கள் என்ற நம்பிக்கையுடன் துணிந்து நின்று செயல்பட்டு வெற்றியை காண வேண்டும். சிந்தனையைவிடச் செயல் தான் சிறந்தது. செயல் என்கிற ஒற்றைச் சொல் எல்லோரையும், எல்லாவற்றையும் மாற்றி அமைக்கும் தன்மை வாய்ந்தது. எந்த விடயங்களையும் ஆழ்ந்து கற்றுக் கொண்டு செயல்படும் போது நம்மால் எதையும் செய்ய முடியும் என்கிற 'தன்னம்பிக்கை' பிறக்கிறது. அதனால் வாழ்க்கையில் எப்போதும் ஆழ்ந்து கற்றுக் கொள்வதை ஒருநாளும் நிறுத்தவே கூடாது. ஏனெனில் வாழ்க்கை நமக்குக் கற்றுக்கொடுப்பதை ஒருபோதும் நிறுத்தாது.
இந்தியாவின் 'ஏவுகணை நாயகன்' APJ கலாம்:
ஏவுகணை நாயகன், தமிழகத்தை சேர்ந்த அணு விஞ்ஞானி, இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், பாரத ரத்னா APJ அப்துல்கலாம் அவர்கள் உலகில் உள்ள இளைஞர்களுக்கு எல்லாம் உத்வேகமூட்டும் தலைவராகவும், நல்வழிகாட்டும் ஆசிரியராகவும் திகழ்ந்தார். தாய்மொழியான நம் தமிழ் வழியில் கல்வி கற்று உலகமே வியக்கும் வகையில் அறிவியல் துறையில் பல உலக சாதனைகளை செய்தார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் சென்று, மாணவர்களே ‘கனவு காணுங்கள்’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சி விதையை விதைத்தார்.
Dr. APJ அப்துல்கலாம் அவரின் பேச்சுக்களை காதில் கேட்கும் போது நாம் எல்லாருக்குமே தன்னம்பிக்கையும், புதிய உற்சாகமும் பிறக்கும் என்பதில் ஐயமில்லை!. அந்த வகையில் எனக்குள் உருவான தன்னம்பிக்கையால் ஏதாவது நாம் செய்ய வேண்டும் என்ற உத்வேகம் தோன்றியது. அதன் காரணமாக உத்வேகம் தரும் கதைகளை படித்து தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் உருவானது. படித்ததில் பிடித்த கதைகளை காணொளியாக உருவாக்கி பகிர வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய காரணத்தால் ‘ThaenMittai Stories’ என்ற யூடியூப் சேனலை உருவாக்கியுள்ளேன்.
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.