Motivational Story with Moral
எதிர்மறை எண்ணத்தை மாற்றும் கதை ஒரு ஊரில் ஒரு அறிவாளி மனிதன் இருந்தார். அவருக்கு கடவுள் பக்தி மிக அதிகம். அதனால் அவர் பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு அடிக்கடி போய் கடவுளை தினமும் தரிசித்து வந்தார். அதன் பின் அவர் காட்டுக்கு வேலைக…