Real Life Motivational Story In Tamil | சாதிக்க நினைப்பவர்களுக்கு நிறம் ஓர் தடையல்ல! byThaenMittai Stories •July 26, 2021 சாதிக்க நினைப்பவர்களுக்கு நிறம் ஓர் தடையல்ல இன்றைக்கு நம் ஊர்களில் நிறையப் பேர் நாம் கருப்பாக இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவர தயங்குகிறோம். கருப்பு நிறம் என்பது வெட்கப்பட வேண…