Frog and Rat Story In Tamil
பசுமை நிறைந்த வயல்வெளிகள் ஒரு அழகான ஊரில் குளம் ஒன்று இருந்தது. அந்த குளத்தின் கரையில் பல வகையான செடி, கொடிகள் இருந்தது. அதனருகில் பசுமை நிறைந்த புல்வெளிகளும், வயல்வெளிகளும் இருந்தன. இன்னும் செம்மண் நிறைந்த காடுகளும், நன்கு …