Lord Krishna Tamil Stories
கிருஷ்ணர் பிறந்த கதை உலகப் புகழ்பெற்ற நினைவுச் சின்னமான தாஜ்மஹால் ஆக்ராவில் உள்ளது. அதன் அருகில் மதுரா நகரம் உள்ளது. இந்த நகரத்தில் வாழ்ந்த வாசுதேவர் - தேவகி தம்பதிக்கு 8-வது புதல்வனாக பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்தார். அந்த சிறையி…