பீனிக்ஸ் பெண்கள் (Phoenix Pengal) ஹெலன் கெல்லரின் வாழ்க்கை வரலாறு byThaenMittai Stories •July 26, 2021 ஹெலன் கெல்லரின் வாழ்க்கை வரலாறு வாய் பேச முடியாத, கண் பார்க்க இயலாத, பிறர் கூறுவதை காதால் கேட்க முடியாத நிலையிலும் தன்னுடைய ஆழமான சிந்தனையை எழுத்துக்களாக மாற்றி காட்டியதின் மூலம் இந்த உலகத்தையே உற்று நோக்க செய்தார் இந்த ஃபீனிக்ஸ…