Motivational Success Stories In Tamil | தடை அதை உடை | விடாமுயற்சியை விட்டுவிடாதீர்கள்! byThaenMittai Stories •July 28, 2021 தடை அதை உடை நாம் ஒவ்வொரு மனிதனின் மனதுக்குள் பல கனவுகள் உண்டு. கனவுகளை துரத்திச் செல்லும் வேளையில் பல கவலைகள் வருவதும் உண்டு. வெற்றி எனும் சிகரத்தை அடைந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது, தோல்வி எனும் பள்ளத்தில் …