Moral Story in Tamil | நன்றி மறந்த தவளை/நுணல் | ThaenMittai Stories

பசுமை நிறைந்த வயல்வெளிகள்

ஒரு அழகான ஊரில் குளம் ஒன்று இருந்தது. அந்த குளத்தின் கரையில் பல வகையான செடி, கொடிகள் இருந்தது. அதனருகில் பசுமை நிறைந்த புல்வெளிகளும், வயல்வெளிகளும் இருந்தன. இன்னும் செம்மண் நிறைந்த காடுகளும், நன்கு செழித்து வளர்ந்த புளிய மரங்களும், வேப்ப மரங்களும் (Neem Trees), and பல மரங்கள் இருந்தது. அந்த வயல்வெளிகளில் நிறைய இடங்களில் விவசாயம் (Farming) நடந்தது. அதே ஊரில் வாழ்ந்து வந்த விவசாயிகள் பருவத்திற்கு ஏற்றாற்போல விவசாயம் செய்தார்கள். நெல், சிறு தானியங்கள், வாழை, கரும்பு, பச்சை காய்கறிகள் (Vegtables), பயறு வகைகள், எண்ணெய் வித்து பயிர்கள் போன்றவற்றை சாகுபடி செய்து வந்தார்கள்.


அந்த வண்டல் மண் நிறைந்த வயலில் இருக்கும் நெற்பயிர்கள் நன்கு செழித்து வளரும். மேலும் சாம்பல் சத்து, தழைச்சத்து, மணிச்சத்து ஆகியவை அவசியம் ஆகும். ஆகையால் அந்த குளத்தின் கரையில் வளர்ந்துள்ள நிறைய வேப்ப மரங்கள் இருந்தது. அதில் இருக்கும் வேப்பந்தழைகளை வெட்டிக் கொண்டு வந்து வயலில் போட்டு அமுக்கி அழுகிய பிறகு பயிர் நடவு பணியைச் செய்வார்கள். அதனால் நெற்பயிர்கள் (Paddy) எல்லாம் நன்கு வளர்ந்து வயல்வெளியை Fields பார்ப்பதற்கே பச்சைபசேலென பசுமையாக காட்சியளித்தது.

விவசாயிகளின் வேலை

Farmers அனைவரும் தங்களுடைய Farming Fields பார்ப்பதற்கு அந்த குளத்தின் (Pool) கரை வழியாக தான் நடந்து செல்வார்கள். குளத்தின் கரையின் 2 Sides இருக்கும் வேம்பு, தென்னை, பனை, புளிய மரங்கள் போன்ற மரங்கள் எல்லாம் மிக உயரமாக நன்கு வளர்ந்து பச்சைபசேலென (Greenery) காட்சியளித்தது. உயர்ந்த மரங்களில் இருக்கும் பூக்கள் (Flowers) எல்லாம் பூத்து குலுங்கியது. அந்த பூக்களின் மணம் வீசி மகரந்தச் சேர்க்கையை ஏற்படுத்தியது. அது மகரந்தச் சேர்க்கைக்கான உகந்த நேரம் ஆகும். So அங்கங்கே தேனீக்களும், வண்டுகளும் ரீங்காரமிட்டு கொண்டிருந்தது.

அந்த சிறிய வண்டுகளில் வரும் இசையினை கேட்பதற்கு மிக இனிமையானதாக இருக்கும். அது மட்டுமில்லை பல வகையான பறவைகளின் (Birds) சத்தம் நித்தம் ஒலித்து கொண்டே இருக்கும். Summer Time அந்த மரங்கள் எல்லாம் இயற்கை Nature வழங்கிய நிழற்குடையாகவும், தென்றல் தவழும் இடமாகவும் காட்சியளிக்கும். விவசாயிகளின் Famers வயல்களை பிரித்துக் காட்டும் எல்லைக் கோடாக வரப்புகள் இருக்கும். Farming ஒர்க் செய்யும் Farmers நண்பகல் நேரம் வரை வேலை செய்வார்கள். அதன் பின் மதிய Noon நேரத்தில் அந்த குளத்தில் இறங்கி குளிப்பார்கள். லஞ்ச் சாப்பிட்டுவிட்டு அந்த மரத்தின் அடியில் படுத்து உறங்குவார்கள்.

தவளை மற்றும் எலியின் நட்பு

அந்த குளத்தில் உள்ள Water வைத்து தான் Farmers எல்லோரும் Farming செய்து வந்தார்கள். அதே குளத்தில் மீன்களும் Fish, தவளைகளும் Frogs வாழ்ந்து வந்தது. அதேபோல பார்மிங் Fields ஆங்காங்கே எலி வளைகள் (Rat House) வைத்து இருந்தது. அந்த எலிகள்/Rats வயல்களில் உள்ள நெல் தானிங்கள் and மற்ற தானியங்கள், பயறு வகைகளை Dal கொறித்து தின்று ஹாப்பியாக வாழ்ந்து வந்தது. எலி வளைகளில் வாழ்ந்து வந்த ஒரு Rat-க்கும், குளத்தில் வாழ்ந்து வந்த ஒரு தவளைக்கும் இடையே நட்பு Friendship ஏற்பட்டது.


தினமும் அந்த எலியும், தவளையும் சந்தித்து கொள்ளுவது வழக்கம். தவளை Pool வாட்டர்ல மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருப்பதை எலி ஒரு நாள் பார்த்தது. உடனே எலி அந்த தவளையிடம் சென்று நண்பா, எனக்கு நீச்சல் (Swim) கற்றுக் தர முடியுமா? என்று கேட்டது. அதற்கு தவளையும் சம்மதம் தெரிவித்தது. உனக்கு நீச்சல் கற்றுத் தருகின்றேன் (From Tomorrow Onwards, I will Teach you Swim) என்று சொன்னது. அதற்கு எலி கைமாறாக என்னிடம் இருக்கும் Food தானியங்களை (Crops) உனக்கு தருகிறேன் என்றது.
நன்றி மறந்த தவளை | ThaenMittai Stories

நன்றி மறந்த தவளை

அதற்கு நன்றிக் கடனாகத் தன் வீட்டிற்கு வரும்படி Rat-ஐ தவளை அடிக்கடி அழைத்தது. But அந்த தவளையின் வீடு குளத்திற்கு அப்பால் உள்ளதால் எலிக்கு அங்கே போக விருப்பமில்லை. ஒரு நாள் தவளை ரொம்ப வற்புறுத்தி அழைத்தது. தன் முதுகின் மீது அமர வைத்து அந்த கால்வாயைக் கடந்துச் செல்லலாம் என்று கூறியது. சரியன்று எலியும் அதற்கு சம்மதம் தெரிவித்தது. என்னை எப்படிக் கொண்டு செல்வாய் என்று கேட்டது. தவளை எலியை கொண்டு செல்ல தயாரானது. தவளையின் காலில் ஒரு சிறு நூலினைக் கட்டியது.

அந்த நூலின் எதிர்முனையில் (Opposite Side) எலியோட காலில் கட்டிக் கொண்டு புறப்பட்டது. தவளையின் முதுகின் மீது எலி ஏறி உட்கார்ந்தது. அவை இரண்டும் புறப்பட்டு சென்றன. பாதி (Half Journey) கால்வாயைக் கடந்து சென்றதும் தவளையின் வஞ்சக எண்ணம் வந்தது. இந்த எலியை வாட்டர்க்குள் கொன்று விட்டால் அது Save பண்ணி வைத்திருக்கும் உணவினை அனைத்தும் தானே எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணியது. இப்படி எண்ணியவுடன் தவளையானது (Frog) குளத்து தண்ணீருக்குள் கொஞ்சம் ஆழமாக (Deep) கீழ்நோக்கிச் சென்றது.

தவளையின் வஞ்சக எண்ணம்

தவளையின் செயலை பார்த்த எலி, நண்பா, என்ன காரியம் செய்கிறாய்?. தண்ணீருக்குள் நீ வாழ முடியும். ஆனால் நான் வாழ முடியுமா? கொஞ்சம் யோசித்து பார். இது உனக்குத் தெரியாதா?” என்று கெஞ்ச ஆரம்பித்தது. தவளை உடனே, தெரியும் உன்னை Pool வாட்டர்க்குள் உள்ளே இழுத்துக் கொல்லப் போகின்றேன். அப்போது தான் எலியே, நீ Save பண்ணி வைத்திருக்கும் உணவு தானியங்கள், பயறு (Dal), கடலை (Groundnut) போன்றவற்றை எல்லாம் நான் எடுத்து நன்றாக சாப்பிட முடியும்!. இப்படிக் கூறிக்கொண்டே, கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி குளத்து வாட்டர்க்குள் ஆழமாக கிழே (Down) நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. "எனக்கு இப்படித் துரோகம் செய்யலாமா?. நீயே அனைத்து உணவு தானியங்களை எடுத்துக் கொள். Please, என்னை மட்டும் உயிரோடு விட்டுவிடு நண்பா!” என்று பயந்து சொன்னது எலி.


பருந்தின் விருந்து

உன்னை உயிரோடு விட்டுவிட முடியாது என்று மறுத்தது. தவளை இன்னும் ஆழமாக (Deep) குளத்து தண்ணீருக்குள் கிழே நோக்கி (Down Side) சென்றது. Pool வாட்டர்க்குள் மூழ்கடிக்கப்பட்ட Rat ஆனது தான் பலம் கொண்ட மட்டும் கத்திப் பார்த்தது. தவளையானது கேட்கவே இல்லை. அந்நேரத்தில் மேலே பறந்து கொண்டிருந்த பருந்தின் கண்களில் இந்தக் காட்சி தெரிந்தது. பருந்து வேகமாகப் பறந்து கீழே வந்தது. நீரில் மூழ்கிக் கொண்டிருந்த எலியை அப்படியே பிடித்துக் கவ்வியது. எலியை தூக்கிக் கொண்டு மேலே பறக்க ஆரம்பித்தது. அப்போது எலியின் ஒரு காலில் கட்டப்பட்டு இருந்த தவளையும் எலியோடு கூடவே சேர்ந்து மேலே வந்தது. பருந்தானது எலி and தவளை 2 தூக்கிச் சென்றது. ஓரிடத்தில் வைத்து கொத்திக் கொன்று தின்றது.

Related Tags

Moral Stories In Tamil For Students | Small Story In Tamil With Moral | New Moral Stories In Tamil | Moral Stories In Tamil For Adults | நன்றி கெட்ட தவளை | Kutty Stories In Tamil | Short Stories in Tamil | Tamil Short Stories | Kutty Motivational Story In Tamil | Oru Kutty Kadhai | Eagle Story In Tamil.

மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook