Thannambikkai Story | உன் செயலில் கவனமாய் இரு | தவளை கற்று தரும் பாடம்

முன்னேற்றத்திற்கான படிக்கற்கள்

ஒரு விதை Seed கூட இந்த பூமியில் முளைக்க வேண்டுமெனில் முதலில் விதையின் மேல் இருக்கின்ற 'ஓடு' என்ற தடையை கடக்க வேண்டி இருக்கும். அதன் பின் தன் மீது மூடப்பட்டிருக்கும் (Closed) 'மண்' (Soil) என்ற மற்றொரு தடையை (Obstacle) தாண்டி வளர வேண்டியிருக்கும். இப்படி More தடைகளை கடந்ததால் தான் அது ஒரு Plant ஆக மண்ணில் உயிர் பெற்று வளரும். லைப்ல மனிதன் முன்னேற வேண்டுமெனில் 'தடை' என்ற பல சோதனைகளை கடக்க வேண்டும். அப்போது தான், 'வெற்றி' எனும் சாதனைகளை படைக்க முடியும். நம் லைப்ல பல்வேறு தடைகள் ஏற்பட்டாலும் அந்த ஒவ்வொரு தடைகற்களையும், நம்முடைய வாழ்வின் முன்னேற்றத்திற்கான படிக்கற்கள் தான் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு ஊக்கத்துடன் செயல்பட்டு வாழ்வில் முன்னேற வேண்டும்.

தன்னம்பிக்கை இல்லா மனிதன் எந்த சாதனையும் படைக்க முடியாமல் தவிக்கின்றான். Confident நிறைந்துள்ள நபருக்கு ஒரு வழி அடைக்கப்பட்டால் என்ன. பல Different வழிகளை கண்டுபிடித்து செயல்பட்டு Success காண்கிறான். எல்லாத் Field-களிலும் இன்னல்கள், இடர்பாடுகள், தடைகள் (obstacles), கஷ்டங்கள் என்று பல ஏற்படுவது உண்டு. பல தடைகளை கடந்து மனதில் உறுதியோடு செயல்பட்டு success பெற வேண்டும். வாழ்க்கையில் தடைகள் ஓராயிரம் வந்தாலும் தளர்ந்து விடாதே!. அங்கேயே நின்று விடாதே. எத்தனை தடைகள் வந்தால் என்ன?. அத்துனை Obstacles உடைத்தெறிந்து Confidence-யுடன் ஏறு நடை போட வேண்டும். தடை அதை உடை!.

தவளை கற்று தரும் பாடம்

ஒரு ஊரில் நிறைய தவளைகள் இருந்தன. சிறிய and பெரிய தவளைகளெல்லாம் Altogether உள்ளேயே ஒரு பந்தயம் Competition வைக்கலாம் என்று முடிவு செய்தது. அது என்ன போட்டியென்றால் ஓட்டப்பந்தய போட்டி ஆகும். ஓட்டப் பந்தயத்திற்கு எல்லா தவளைகளும் தயாராகி வந்தன. தவளைகளின் ரன்னிங் ரேஸ் போட்டியை பார்ப்பதற்காகவே Many people ஆர்வமாக கூடி இருந்தார்கள். The frogs ஓட்டப்பந்தயத்தில் அருகிலுள்ள a tall temple டவரை தொட வேண்டும். இது தான் அந்த போட்டியோடு விதி ஆகும்.

whichever frog touched the top of the temple first, அந்த தவளையை தான் வெற்றி பெற்ற தவளை என்று முடிவு சொல்லப்பட்டது. போட்டி தொடங்கியது, போட்டியை காண வந்த அனைவரும் சொன்னார்கள். இது ஒரு சுலபமான போட்டியே கிடையாது. இந்தப் போட்டி ஒரு கடுமையான போட்டி ஆகும். முதலில் இந்த தவளைகளில் எந்த ஒரு தவளையும் Temple கோபுர உச்சியை அடையவே முடியாது. அந்த தவளைகளைப் பார்த்து கூறிக் கொண்டே இருந்தார்கள். மேலும் இந்த தவளைகளில் எந்த ஒரு frog-யும் கோபுர உச்சியை டச் பண்ண கூட Chance இல்லை என்று பேசிக் கொண்டே இருந்தார்கள்.
தவளை கற்று தரும் பாடம் | Motivational Stories In Tamil | ThaenMittai Stories
இந்த போட்டியை நேரில் காண நிறைய மக்கள் வந்தார்கள். அவர்கள் ஒவ்வொரு வரும் பேசும் Words கேட்ட அந்த The frogs எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக Fear ஏற்பட்டது. நம்மால் இந்த போட்டியில் ஜெயிக்கவே முடியாது போன்று இருக்கிறதே என்று Think பண்ணி ஒரு Some of the frogs அந்த போட்டியில் இருந்து பின் வாங்க முடிவு செய்தன. Some Frogs இந்த போட்டியிலிருந்து Drop கொள்வதாக அறிவித்தன. அது மட்டுமில்லாமல் None of the Frogs அந்த Temple கோபுர உச்சியை தொட போவதில்லை. அந்த Temple டவரை தொடுவது என்பது too hard என்று ஒரு some people பேசிக் கொண்டே இருந்தார்கள்.
So பல தவளைகளும் Tried ஆகி போட்டியிலிருந்து Name-ஐ நீக்கி கொண்டன. இப்படியே நிறைய Frogs போட்டியிலிருந்து விலகிக் கொண்டது. ஒரே ஒரு Kutty தவளை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி கொண்டிருந்தது. All of the Frogs கோபுர உச்சியைத் தொடுவது Impossible என்று நினைத்தது. அதனால் பல தவளைகளும் பெயர் நீக்கம் செய்தன. இருந்தாலும் கூட, அந்த ஒரு Kutty தவளை மட்டும் Temple கோபுர உச்சியை நோக்கி மெல்ல மெல்ல சென்றுக் கொண்டே இருந்தது. ஒரு சில வினாடிகளில் அந்த குட்டி Frog ஆனது டவரை அடைந்து வெற்றியும் பெற்றது. அனைவரும் வியந்து போய் பாராட்டினார்கள்!. குட்டி Frog-ஆல் மட்டும் எப்படி Temple டவரை அடைந்து வெற்றி (Win) பெற முடிந்தது. போட்டியை Direct-ஆக பார்த்து கொண்டிருந்த People கேட்டார்கள். உன்னால் மட்டும் எப்படி அந்த Temple டவரை தொட முடிந்தது. அந்த தவளையை அழைத்து கேட்டார்கள்.

வெற்றி அடைந்த அந்த Kutty தவளையானது Prize பெறுவதற்காக மேடையின் மீது ஏறியது. அப்போது தான் அங்கே இருந்த மக்களுக்கு ஒரு உண்மை தெரிய வந்தது. அந்த Temple டவரை தொட்டு வெற்றியடைந்த Kutty தவளைக்கு காது கேட்காது. மற்றவர்கள் பேசுவதை கேட்க முடியாது என்று தெரிந்தது. அனைவரும் குட்டி தவளையின் திறமையை கண்டு புகழ்ந்தார்கள். பாராட்டி பரிசுயும் கொடுத்தார்கள். அந்த Kutty தவளையும் Very மகிழ்ச்சியாக Prize வாங்கிச் சென்றது.

உன் செயலில் கவனமாய் இரு

இந்த Kutty Frog கதையின் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம். ஒரு ஒர்க்கை செய்ய முடியாதவர்கள் தான் அந்த ஒர்க்கைப் பார்த்து பயப்படுவர்கள். அவர்களால் எந்த செயலும் செய்ய முடிவதில்லை. அதனால் அவர்கள் 'முடியாது' என்றே சொல்வார்கள். அப்படி முடியாது என்று சொல்கின்றவர்கள் சொல்லிக் கொண்டு போகட்டும். அவர்களிடம் நீங்கள் செவிடாய் Deaf ஆக இருப்பதே சில Time பொருத்தமானதாக இருக்கும். உன் காதில் சங்கை ஊதினாலும் உன் வழி செல்க. உன் இலட்சியம், கனவு, குறிக்கோளை (Aim) நோக்கியே பயணிக்க வேண்டும். அப்போது தான் உன்னால் அந்த இலக்கினை அடைந்து வெற்றியை (சக்ஸஸ்) பெற முடியும். நன்றி வணக்கம்!

மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook