Real Motivational Stories In Tamil | உண்மையான பிரார்த்தனை சக்தி வாய்ந்தது!

உண்மையான பிரார்த்தனை சக்தி வாய்ந்தது

நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே இருக்கின்றோம். எண்ணங்கள் எப்பொழுதும் நல்ல எண்ணங்களாக இருத்தல் வேண்டும். நேர்மறையான சிந்தனை வேண்டும். Positive Thoughts தான் வாழ்வை எளிதாக்குகிறது and ஹாப்பியாகவும் மாற்றுகிறது. ஒரு நபர் நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்துகின்ற போது மகிழ்ச்சி உண்டாகிறது. மனிதர்களுக்கு பிரச்சனை வரும்போது பெரும்பாலானோர் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். ஒரு மனிதனின் செயல்கள் தான் வெற்றியை தீர்மானிக்கின்றன.

Read Also: Motivational Success Stories In Tamil, தடை அதை உடை, விடாமுயற்சியை விட்டுவிடாதீர்கள்!
மேலும் அவை தான் வாழ்க்கையின் அடுத்தடுத்த நகர்வுகளை தீர்மானிக்கின்றன. எந்த ஒரு செயலையும் சிறியதாக தொடங்குவது ஒன்றும் தவறில்லை. ஒரு பெரிய நதி ஆனது ஒரு சிறிய ஓடையில் இருந்து தான் தொடங்குகின்றது. Every Water Drop சேர்ந்து தான் ஒரு சிறு ஓடை உருவாகிறது. அதுபோல நாம் அனைவரும் வெற்றியாளர்களாக பிறந்தவர்கள் அல்ல. வெற்றியாளர்கள் இருக்கின்ற நபர்கள் அடிப்படை நுணுக்கங்களை புரிந்துக் கொண்டு பொறுமையாகவும், மன உறுதியாகவும் செயல்பட்டு தொழிலில் வெற்றியை அடைகிறார்கள்.
நாம் செய்கிறப் பிரார்த்தனை நியாயமானதாகவும், நேர்மையானதாகவும் இருக்கும் பட்சத்தில் நம்பிக்கையோடு இறைவனிடம் வைக்கும் பிரார்த்தனைகள் நிச்சயமாக வெற்றி பெறும். பிரார்த்தனை மிகவும் சக்தி வாய்ந்தது. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை பற்றிப் படிக்கலாம்.
Read Also: The Story About Humanity In Tamil, மனித நேய மாண்பு கட்டுரை
மருத்துவ உலகம் தழுவிய Medical Association நடத்தின ஒரு விழாவில் கலந்துக் கொண்டு, தனது ஆராய்ச்சி கட்டுரையை பெருமையோடு சமர்ப்பணம் செய்துவிட்டு காரில் தன்னுடைய ஊரை நோக்கி திரும்பி புறப்பட்டார். Doctor வருகிற வழியில் சூறாவளி காற்று and பனிப்புயல் வீசியது. அவரால் கார் ஓட்டவே முடியவில்லை. அப்பொழுது சாலையில் பல பிரிவுகள் இருந்தது. அங்கே ஒரு வழிகாட்டி பலகை பனிப் புயலால் சூழப்பட்டிருந்தது.
மருத்துவருக்கு எந்த வழியில் போவது என்பது புரியவில்லை. இந்த வழியாக தான் இருக்கும் என்று அவரே முடிவு செய்துக்கொண்டு அந்த வழியில் காரை ஓட்டினார். ஆனால் அந்த வழி ஆள் இல்லாத காட்டின் வழியே போய்க் கொண்டே இருந்தது. ஆள் நடமாட்டமே கிடையாது பனிப்புயலும் அதிகமாக வீச தொடங்கியது. மருத்துவருக்கு என்ன செய்வது என்று ஒன்றுமே புரியவில்லை. Wherever கொஞ்ச Time ஒதுங்கி நிற்கலாம் என்று நினைத்தால் கூட எந்த ஒரு Place கிடையாது.

Real Motivational Stories In Tamil, ThaenMittai Stories
அப்படியே போய்க்கொண்டிருந்த தூரத்தில் ஒரு சின்ன வீடு தெரிந்தது. மருத்துவர் அங்கே போய் கதவை தட்டினார். ஒரு இளம்பெண் கதவைத் திறந்தார். Doctor வந்த நிலைமையை பார்த்துவிட்டு உள்ளே (Inside) கூப்பிட்டு உட்கார சொன்னாள். அவளிடம் இருப்பதை கொடுக்கிறாள் அது ரொம்பவே ஏழ்மையான வீடுதான். வீட்டில் வேற யாருமே கிடையாது. 2 வயதுடைய குழந்தை தொட்டியில் தூங்கிக் கொண்டு இருந்தது.
மருத்துவரை அமர வைத்துவிட்டு உள்ளேச் சென்று ஒரு சூடான தேநீர் தயார் செய்துக் கொண்டு வந்து கொடுத்தாள். அதன் பின் விசாரித்து பார்த்ததில் அவர் ஒரு தவறான பாதையில் வந்தது புரிந்து கொண்டாள். இன்னும் சிறிது தூரம் சென்றால் ஒரு பிரிவு வரும். அங்கே Right Side திரும்பி கொஞ்ச தூரம் Inside போக வேண்டும். நீங்கள் போக வேண்டிய ஊரின் பிரதான Road வந்துவிடும் என்று வழி சொன்னாள். பனிப்புயல் நிற்கும் வரை நீங்கள் இங்கயே ஓய்வெடுங்கள்.

Read Also: A Young Woman Revolutionizing The Dairy Farming, பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம் பெண்
நான் உள்ளேச் சென்று பிரார்த்தனை செய்துவிட்டு வருகின்றேன் என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள். மறுபக்கத்தில் இறைவனை நோக்கி அமர்ந்து கண்ணீர் மல்க முழு மனதோடு பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தாள். இந்த பிரார்த்தனை முடிந்தவுடன் மறுபடியும் டாக்டரின் அருகில் வந்து அமர்ந்தாள். என்ன பிரார்த்தனை செய்தீர்கள் என்று அந்த மருத்துவர் கேட்டார். அந்தப் பெண் கண்ணீருடன் தனது குழந்தையைக் காட்டி அவனுக்கு தலையில் ஒரு பெரிய பிரச்சினை இருக்கிறது.
அதனை குணப்படுத்த ஒரே ஒருவரால் மட்டும் தான் முடியும். அதுவும் ரொம்பச் செலவாகும். ஆகையால் என்னுடைய ஏழ்மை காரணமாக கடவுளிடம் பிரார்த்தனை செய்வதைத் தவிர எனக்கு வேறு எந்த வழியும் தெரியவில்லை. வேற எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறிக் கொண்டு அழுதாள். யார் அந்த டாக்டர் என்று கேட்டார். புகழ்பெற்ற நியூரோ சர்ஜன் டாக்டர் ஜான்சன் என்று சொன்னாள். அந்தப் பெண் சொன்னதுமே அந்த மருத்துவரே அதிர்ந்து போய்விட்டார். அவர் தான் அந்த டாக்டர் ஜான்சன்

Read Also: இயற்கை விவசாயத்தில் சாதித்த ஸ்ட்ராபெர்ரி பெண் குர்லீன் சாவ்லா
அந்த ஏழைப் பெண்ணின் எளிய பிரார்த்தனையால் இது நிகழ்ந்திருக்கலாம் என்று உணர்கிறார் அந்த மருத்துவர். உடனே அந்தப் பெண் மற்றும் அந்த குழந்தையும் தனது காரிலேயே அழைத்துக் கொண்டு போனார். அங்கே சரியான சிகிச்சை அளித்து குழந்தையை காப்பாற்றினார். பிரார்த்தனை என்பது மிகவும் வலிமை வாய்ந்தது. நேர்மறையான எண்ணங்கள் இந்த பிரபஞ்சத்தில் கலந்து அச்செயல் நிறைவேறுவதற்கான சூழலையும், தகுதி வாய்ந்த நபரையும் தேர்ந்தெடுத்து அந்த எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்கின்றது. இதே மாதிரி நம் பிரார்த்தனையை இறைவனிடம் வைக்கும் பொழுது அது நேர்மையாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நன்றி வணக்கம்!.

Related Tags

Real Motivational Stories In Tamil | Devotional Stories In Tamil | Bhakthi Kathaigal | God Motivational Story in Tamil | God Story In Tamil | Real Life Struggle Stories In Tamil | Positive Thinking Short Stories In Tamil | Motivational Life Story In Tamil | Positive Energy Story In Tamil.
Read Also: Failure Is Victory, Motivational Quotes in Tamil, தோல்வியும் வெற்றி தான்
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook