மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஜப்பானிய பழக்கவழக்கங்கள் 5 -ThaenMittai Stories

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஜப்பானிய பழக்கவழக்கங்கள் 5

ஜப்பானியர்களின் வாழ்கை முறையும், கலாச்சாரமும், அவர்கள் பின்பற்றும் பழக்கவழக்கங்களும் உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது. உலகளவில் 100 வயதை கடந்தவர்கள் அதிகம் பேர் வசிக்கும் நாடக அது விளங்குவது தான் அதற்க்கு காரணம். மகிழ்ச்சியான மற்றும் மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையையே வாழ விரும்புவார்கள் ஜப்பானியர்கள் பின்பற்றும் பழக்கவழக்கங்களை தெரிந்து கொள்வதும், அதனை கடைப்பிடிப்பதும் அவசியமானது .

Read Also: ரயில் ஓட்டுனர்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா!

மகிழ்ச்சி

"இக்கிக்காய் " என்பது ஜப்பானிய பாரம்பரிய தத்துவமாகவும். எந்த ஒரு சூழலிலும் அமைதையா கடைபிடிப்பது,எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டிருப்பது,சின்ன சின்ன விஷயங்களிலும் மகிழ்ச்சியை அனுபவிப்பது போன்ற பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் வாழ்க்கையில் நிமாலிய்யா மகிழ்ச்சி மற்றும் மன நிறைவை கண்டறியலாம் என்பதை நோக்கமாக கொண்டது. இந்த தத்துவத்தை ஜப்பானியர்கள் பின்பற்றி மகிழ்ச்சியான வாழ்கை சூழலை தக்க வைத்து கொள்கிறார்கள்.

Read Also: என்ன! வெள்ளை உணவு பொருட்களில் இவ்வளவு ஆபத்து இருக்கா? white poisons in food

சாப்பாடு

உடலை கோவில் போல வலி நடத்த வேண்டும் என்பது ஜப்பானிய உணவுக்கட்டுப்பாட்டின் முக்கிய அங்கம். மது,புகையிலை போன்ற உடலுக்கு தெண்டு விளைவிக்கும் புற்றுகளை விளக்கி வைக்க வேண்டும் என்று வலியறுத்துகிறார்கள்.அதனை பெரும்பாலோனோர் கடைபிடிக்கவும் செய்கிறார்கள். உணவில் குறைந்த கலோரி கொண்ட பழங்கள்,காய்கறிகள்,பருப்பு வகைகள்,சர்க்கரை வள்ளிக்கிழங்கு உள்ளிட்டவற்றை சேர்த்துக்கொள்கின்றனர்.சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் களிரிகள் குறைவாக இருப்பதற்கு உறுதி செய்கிறார்கள்.அதனால் திருப்தியாக சாப்பிடுகிறார்கள்.உடற்பயிற்சிக்கு முக்கியதுவம் கொடுக்கிறார்கள்.

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஜப்பானிய பழக்கவழக்கங்கள் 5

கிரீன் டீ

இதில் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்ட பலிபீனால்கள் அடகிகம் இருக்கிறது.அதனால் ஜப்பானியர்கள் கிரீன் டீயை தங்கள் பாரம்பரிய பணமாக ருசிக்கிறார்கள்.எது குடல் நலனை பாதுகாக்கும்.செல் சிதைவை தடுக்கும்.நாள்பட்ட நோய்களில் இருந்து விலக்கி வைக்கும் பணமாக விளங்குகிறது.ஜப்பானிய பணமான கிரீன் டீ உலக அளவில் பிரபலமடைந்தும் வருகிறது.

Read Also: தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நகரங்கள் /water problems in cities in India

சமூக ஈடுபாடுகள்

குழுவாக ஒன்றிநடந்து செயல்பட்டு அடிக்கடி சமூக செயல்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள்.அதன் மூலம் சமூக தொடர்புகளை வலுப்படுத்தி கொள்கிறார்கள்.அப்படி இயங்குவது சமூகத்திற்கு பயன்படும்படியாக அமைவதுடன் அவர்களின் செயல்படும் மேம்படுகிறது. அது அவர்களின் ஆரோக்கியத்திற்கும் நன்மை தருவதாக அமைந்துவிடுகிறது.

Read Also: குழந்தைகளின் வளர்ச்சியும் பெற்றோரின் பங்கும்

மெதுவாக சாப்பிடுதல்

ஜப்பானியர்கள் குடும்பமாக ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள்.உணவை நன்றாக அமைந்து சாப்பிடும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள்.உணவை நன்றா மென்று சாப்பிடவும் செய்கிறார்கள்.அது செரிமானம் சிறப்பாக நடைபெறுவதற்கு வித்திடுகிறது.அவசரமாக சாப்பிட்டு முடித்துவிட்டு எழுவதற்கு குடும்பத்தினரை அனுமதிப்பதில்லை. அப்படி ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதன் மூலம் உறவு பந்தத்தையும் வலுப்படுத்தி கொள்கிறார்கள்.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook