அதிகம் - குறைவான சர்க்கரை அளவு கொண்ட பழங்கள் - ThaenMittai Stories

சரிவிகித உணவுகளை உட்கொள்ளும் விஷயத்தில் பழங்களை புறக்கணித்து விட முடியாது. அவற்றில் விட்டமின்கள்,அத்தியாவசிய தாதுக்கள்,நீர்ச்சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உட்பட உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் ஏராளம் நிரம்பி இருக்கின்றன. ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை பின்பற்றுவதற்கு கட்டாயம் பழங்களையும் உட்கொள்ளவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.
Read Also: ஆக்கபூர்வமான சிந்தனை ஏன் அவசியமான ஒன்று ?
அதேவேளையில் பழங்களில் உள்ளதாங்கி இருக்கும் இயற்கை சர்க்கரையாக ப்ரைட்டாசையும் கருத்தில் கொள்ள வேண்டும். அது உடலுக்கு நம்மை சேர்க்கும் என்றாலும் அதிகமாக உட்கொள்ளும்போது நீரிழிவு, இதயநோய், உடல்பருமன்,உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
ஏற்கனவே இத்தகைய பாதிப்புகள் கொண்டவர்களுக்கு நிலைமையை மோசமாக்கலாம். எனவே பலன்களை அவளவக சாப்பிட வேண்டும்.எந்தெந்த பழங்களைஅவாவாக சாப்பிட வேண்டும்.எந்தெந்த பழங்களில் சர்க்கரை அளவு அதிகமாக ,குறைவாக இருக்கும்.
Read Also: The Story About Humanity In Tamil, மனித நேய மாண்பு கட்டுரை
அதிகம் - குறைவான சர்க்கரை அளவு கொண்ட பழங்கள்
பொதுவாக 100 கிராம் கொண்ட பழத்தில் 1 முதல் 20 கிராம் வரை சர்க்கரை இருக்கும். அதனால் அதிக சர்க்கரை (ப்ரக்டோஸ்) இல்லாத பழங்களை தேர்தெடுத்து உன்ன வேண்டும்.
100 கிராம் பழத்தில் வெறும் ௦.7 கிராம் அளவே சர்க்கரை உள்ளது. அதனால் எது குறைந்த அளவு சர்க்கரை கொண்ட பழமாக அறியப்படுகிறது. இதனை நீரிழிவு நோயாளிகள் தவறாமல் சாப்பிட்டு வரலாம். பெரி பழங்கள்:100 கிராம் ப்ளூபெரி பழத்தில் 4 கிராம் சர்க்கரை உள்ளது. ஸ்டாவ்பெர்ரி பழத்தில் 100 கிராமுக்கு 7 கிராம் சர்க்கரை உள்ளடங்கி இருக்கிறது. ராஷ்பெரி 5 கிராம் சர்க்கரையை கொண்டிருக்கிறது.
Read Also: Untold Story of Thomas Alva Edison, பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்
100 கிராம் கொய்யா பழம் 5 கிராம் சர்க்கரையை மட்டுமே வழங்குகிறது.
இந்த சிட்ரஸ் பழத்தில்,100 கிராமுக்கு 2 .5 கிராம் சர்க்கரை காணப்படுகிறது.
இது ஒரு வகையான ஆரஞ்சு பழம் இதில் 100 கிராம் பழத்தில் 10 கிராம் வரை சர்க்கரை உள்ளது.
இந்த பழம் 100 கிராமுக்கு 6 கிராம் சர்க்கரையை வழங்குக்குகிறது.
Read Also: Phoenix Pengal in Tamil | சாதனைப் பெண்களின் வரலாறு
இந்த பழத்தில் 100 கிராமுக்கு 6 கிராம் சர்க்கரை உள்ளது. அதனால் ஒரு துண்டு தர்பூசணி பழம் எவ்வளவு எடை கொண்டிருக்கிறது என்பதை கணக்கிட்டு உன்ன வேண்டும்.
இந்த சிவப்பு பழத்தில் 100 கிராமுக்கு 12 .82 கிராம் சர்க்கரை உள்ளது.
இந்த பழத்தின் ஒவ்வொரு 100 கிராமிலும் 63 .35 கிராம் சர்க்கரை உள்ளடங்கி இருக்கிறது.vஅதனால் அதிகம் உட்கொள்ள கூடாது.
இந்த பழம் 100 கிராமுக்கு 16 .26 கிராம் சர்க்கரையை கொண்டிருக்கிறது.
100 கிராம் இதை உட்கொள்ளுவது 12 கிராம் சர்க்கரையை உட்கொள்ளுவதற்கு சமம்.
Read Also: A Young Woman Revolutionizing The Dairy Farming, பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம் பெண்
இதன் சர்க்கரை உள்ளடக்கம் 100 -க்கு 10 கிராம்.
100 கிராம் வாழைப்பழத்தில் 17 கிராம் சர்க்கரை இருக்கும். அது நன்கு பழுத்திருந்தால் 20 கிராம் சர்க்கரைக்கு சமமாக இருக்கும்.
ஒரு கொத்து திராட்சை பழத்தில் 20 கிராம் அளவு சர்க்கரை உள்ளது.
இது மாம்பழ சீசன் : பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் எதை வயது வித்தியாசமின்றி அனைவரும் ருசிப்பர். அனால் மாம்பழங்களை அதிகம் சபிப்படுவது ஆரோக்கியத்திற்கு தனீங்கு விளைவிக்கும்.குறிப்பாக அதில் நார்ச்சத்தும் ,சர்க்கரையும் (100 கிராம் பழத்தில் 14 .8 கிராம்)அதிகம் இருக்கிறது.மாம்பழத்தை அளவுக்கு அதிகமாக எடுக்கும் பொழுது வயிற்றில் எரிச்சல் உணர்வை கொடுக்கும்.அதுமட்டும் இல்லாமல் சர்க்கரையின் அளவை கூட்டிவிடும். அதனை தடுக்க ஊறவைத்த பாதாம் பருப்புடன் மாம்பழ துண்டுகளை சேர்த்து உட்கொள்ளலாம். அதனை மாலை நீரை சிற்றுந்தியாக சாப்பிடுவது சிறந்தது.
Read Also: A Young Woman Revolutionizing The Dairy Farming, பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம் பெண்
காலை வேளையில் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அது நாள் முழுவதும் பசியை தூண்டிவிடும்.அதனால் அதிக உணவு உட்கொள்ள காரணமாகிவிடும். மாம்பழத்தை ஜிஸ் ஆகவோ,மில்க் ஷேக்காகவோ பருகுவதை தவிர்க்க வேண்டும்.அதில் அதிக சர்க்கரை மற்றும் பால் பொருட்கள் கலந்திருக்கும். அது உடலின் இன்சுலின் அளவை அதிகரிக்க செய்து விடும். மாம்பழங்களை வெட்டுவதற்கு முன்பு நன்கு கழுவ வேண்டும். அதை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து வெட்டுவது சிறப்பானது.

பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை மட்டுமே அளிக்கும் அதனால் பழங்களை அடிக்கடி நாம் தினசரி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அதேவேளையில் சரியான அளவில் உட்கொள்வது வளர்ச்சிதை மாற்றங்களுக்கு வழிவகுக்கும். ஆண்கள் ஒரு நாளைக்கு ௯ டீஸ்பூன் (36 கிராம் அல்லது 150 கலோரிகள் ) அளவுக்கு மேல் சர்க்கரை உட்கொள்ளக்கூடாது.பெண்கள் ஒரு நாளைக்கு 6டீஸ்பூன் 25 கிராம் அல்லது 100 கலோரியில் ) அதிகமாக சர்க்கரை உட்கொள்ளக்கூடாது.டி,காபீ,இனிப்பு பலகாரங்கள் உட்பட சாப்பிடும் மற்ற உணவுப்பொருட்களில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவை கணக்கிட்டு அதற்கேட்ப தினமும் உட்கொள்ளும் சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும்.முதலில் பலன்களுக்கு முக்கியதுவம் கொடுத்துவிட்டு அதன் பின்னரே மற்ற இனிப்பு பொருட்களை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கும்,ஆயுளுக்கும் நல்லது.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook