ரயிலில் வெள்ளை நிற போர்வை வழங்க காரணம் -ThaenMittai Stories

ரயிலில் வெள்ளை நிற போர்வை வழங்க காரணம்

ரயிலில் பயணிக்கும் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கு போர்வை,தலையணை வழங்கவும் நடைமுறை இருக்கிறது. அவை வெள்ளை நிறத்தில் கட்சி அழிக்கும். பொதுவாகவே வெள்ளை நிறத்தில் சட்டென்று அழுக்கு படிந்து விடும். கரை பட்டை பளிச்சென்று தெரிந்துவிடும். Read Also: ஆக்கபூர்வமான சிந்தனை ஏன் அவசியமான ஒன்று ?
அதனால் பலரும் வெள்ளை நிற உடைகளை விரும்ப மாற்றார்கள்.வீட்டின் படுக்கை அறையில் கூட வெள்ளை நிற போர்வை, தலையணை உரை பயன்படுத்தமாட்டார்கள். அதனால் தினமும் லட்சக்கணக்கானூர் பயணிக்கும் ரயிலில் தொங்கும் பயணிகளுக்கு படுக்கை விரிப்புகள்,தலையணை விரிப்புகள்,தலையணை உறைகள் வெள்ளை நிறத்தில் வழங்கப்படுவயகர்கனான கரணம் என்ன என்று யோசித்து இருக்கிறீர்களா?
தொங்கும் வசதி கொண்ட ரயில் பெட்டியில் பயணிக்கும் பயணிகள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தி படுக்கை விரிப்புகள், தலையணை வாங்குகிறார்கள். Read Also: The Story About Humanity In Tamil, மனித நேய மாண்பு கட்டுரை
குளிர்சாதன பெட்டியில் பயணிக்கும் பயணிகளுக்கு ரெயில்வே தரப்பிலேயே கம்பளி போர்வை,பெட்ஷீட்,தலையணி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அப்படி ஒவொரு நாளும் பயணிகளுக்கு பல ஆயிரக்கணக்கில் போர்வை,தலையணை வழங்க வேண்டிருக்கிறது.அவை ஒரு முறை பயன்படுத்தப்பட்ட பிறகு சுத்தம் செய்வதற்காக சேகரிக்கப்படுகிறன்றன.
அதிலும் தூங்கும் வசதி கொண்ட ரெயில்பெட்டியில் பயணிப்பவர்களுக்கு வழங்கப்படும் படுக்கை விரிப்புகள்,தலையணை விரிப்புகள்,தலையணை உறைகள் சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் 121 டிகிரி செல்சிஸ் வெப்பநிலையில் நீராவியை உருவாக்கும் பெரிய கொதிக்கலன்கள் பொருதப்பற்றுகின்றன.
எவை சுமார் 30 நிமிடங்களுக்கு நீராவிக்கு உட்படுத்தப்படுகின்றன.அப்போது அதில் படிந்திருக்கும் கிருமிகள் நீக்கம் செய்யப்பட்டு சலவை மேற்கொள்ளப்படுகிறது. அவற்றை பிளீச்சிங் செய்வதும் சுலபமாகிறது. தினமும் பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்தப்படும் படுக்கை விரிப்புகளை ,எந்த வித சுகாதார பிரச்சனையும் இன்றி தூய்மையாகவும் ,சுகாதாரமாகவும் பராமரிப்பதற்கு எது போன்ற சலவைக்கு முறை அவசியம்.
Read Also: Untold Story of Thomas Alva Edison, பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்
ரயிலில் வெள்ளை நிற போர்வை வழங்க காரணம்
அதற்க்கு வெள்ளை நிற படுக்கை விரிப்புகள் பொருத்தமாக விளங்குகின்றன. ஏனெனில் இந்த துணி வகைகள் அதிக வெப்பநிலைக்கு,கடுமையான சலவை முறைக்கும் தாக்கு பிடிக்கும் திறன் கொண்டவை. எதனை முறை சலவை செய்தலும் எளிதில் மங்காது. பிளீச்சிங் செய்தல் பொலிவுடன் கட்சி அளிக்கும்.அனல் வண்ண நிற துணிங்கள் அப்படிப்பட்டவையல்ல.எளிதில் நிறம் மங்கி நாளைடைவில் பொலிவு இல்லாமல் போய்விடும்.
எதற்கு மாறாக வெள்ளை படுக்கை விரிப்புகள் பிரகாசத்தை தக்கவைத்து கொள்கின்றன.எத்தனை முறை சலவை செய்து உலர்த்தினாலும் பளபளப்பான தோற்றத்தை கொடுக்க கூடியவை.அது மட்டும் இன்றி வெவ்வேறு நிற படுக்கை விரிப்புகளை பயன்படுத்தினால் அவற்ற்றை ஒன்றாக சலவை செய்யும்ம்போது அதில் இருக்கும் நிற சாயங்கள் ஒன்றாக கலக்க வாய்ப்புண்டு.
Read Also: Phoenix Pengal in Tamil | சாதனைப் பெண்களின் வரலாறு
அதனால் ஒவ்வொரு நிற படுக்கை விரிப்புகளையும் தனித்தனியாக சலவை செய்ய வேண்டியிருக்கும்.அதனாலதான் இந்திய ரெயில்வே வெள்ளை நிறத்தில் படுக்கை விரிப்புகளையும் ,தலையணை உறைகள் தேர்வு செய்து வழங்குகிறது.
Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook