Inspirational Story In Tamil | கிருஷ்ணரின் போதனைகள் | Tamil Moral Stories

கிருஷ்ணரின் போதனைகள்

பகவான் ஸ்ரீகிருஷ்ணன் இந்து சமயத்தைச் சேர்ந்த கடவுள் ஆவார். இவர் வைணவர்கள் வணங்கும் விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒருவராக கருதப்படுகின்றார். ஸ்ரீகிருஷ்ணர் விஷ்ணுவின் எட்டாவது அவதாரம் என்று கருதுகின்றார்கள். மகாபாரத்தில் கண்ணனைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இவரை Tamil People 'கண்ணன்' என்ற பெயரிலும், North இந்தியன் People 'கண்ணையா' என்ற பெயரிலும் அழைக்கப்படுவது உண்டு.

Read Also: Vinayaka Chaturthi Story In Tamil, ஏன் விநாயகர் சிலையை நீரில் கரைக்கிறார்கள்?
Apart from this, Krishna is also known by many other names. அவை கோவிந்தன் (Govindan), கோபாலன், ஹரி (Hari), நாராயணன், கேசவன், வாசுதேவன் (Vasudevan), புருசோத்தமன் போன்ற பல Name-களால் அழைக்கப்படுகின்றார்கள். தமிழ் ஆண்டு ஆவணி Month வரும் அஷ்டமி திதி, Rohini ஸ்டார்வுடன் கூடிய நாளை கிருஷ்ண ஜெயந்தியாக (Krishna Jayanthi) ஆக கொண்டாடப்பட்டு வருகிறார்கள்.
Vasudevar and தேவகி இணையர்க்கு எட்டாவது பிள்ளையாக மதுராவின் சிறையில் இருக்கின்ற போது குட்டி கிருஷ்ணர் (Krishnar) பிறந்தார். மிக கொடூர அரசனான கிருஷ்ணரின் தாய்மாமன் (Uncle) 'கம்சன்' ஆவார். தாய்மாமன் கம்சனிடமிருந்து Kutty கிருஷ்ணரை காப்பாற்றுவதற்காக, அவர் பிறந்தநாள் (Birthday) அன்றே கோகுலத்தில் வாழ்ந்து வந்த நந்தகோபர் and யசோதை இணையரிடம் ஒப்படைத்தார்.


கோகுலத்தில் (Kogulam) வாழ்ந்து வந்த யாதவர்கள் பிருந்தாவனத்திற்கு இடம் பெயந்தர்கள். Krishnan சிறுவனாக இருந்த பருவத்தில் குழல் ஊதிக் கொண்டு இருந்தான். மாடு மேய்த்துக் கொண்டு இருந்தான். நண்பர்களுடன் விளையாடிக் கொண்டு இருந்தான். வெண்ணெய்யை திருடி குறும்புத்தனம் செய்து கொண்டு Time Pass பண்ணினார். Kutty Krishnan பிருந்தாவனத்தின் செல்லக் பிள்ளையாகவே வலம் வந்தார்.
இந்துக்களின் புனித நூல் பகவத் கீதை (Bhagavad Gita) ஆகும். இது இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் ஒரு பகுதி தான் பகவத் கீதை (Bhagavad Gita). பகவத் கீதை என்பதற்கு கடவுளின் பாடல்கள் என்று பொருள். மகாபாரதத்தில் (Mahabharatham) நடைப்பெற்ற குருச்சேத்திர போர் தொடங்கியது. அதற்கு முன்பு எதிரணியை One Time பார்வையிட்டார் அர்ஜூனன். அந்த போர்க் களத்தில் அவருடைய ஆசிரியர்கள் (Teachers), நண்பர்கள் (Friends), உறவினர்கள் (Relatives) போன்றோர்கள் இருப்பதால் அர்ஜூனன் போர் புரிய மறுத்தான்.

இதை பார்த்த அர்ச்சுனனின் தேரோட்டியான Kannan தர்மத்திற்காக போர் புரிகின்ற போது உறவுமுறைகள் (Relatives) குறுக்கிடக் கூடாது என்பதை Explain பண்ணினார். அந்த விளக்கத்தில் தத்துவங்கள், யோகங்கள் போன்றவை பற்றியும் தெரிவித்தார். இந்த உரையாடலின் கருத்துக்களே பகவத் கீதை ஆகும். இதில் Lord Krishanar சொன்னதாக 620 ஸ்லோகங்களும் (Slogankalum), சஞ்சயன் கூறியதாக 67 Slogankalum, அர்ச்சுனன் சொன்னதாக 57 Slogankalum, ருத்ரேஸ்வரன் சொன்னதாக ஒரு Slogam என மொத்தம் 700 Slogankalaiyum மற்றும் 18 அத்தியாயங்களையும் (Chapters) உள்ளடக்கியது தான் பகவத் கீதை.
குருச்சேத்திரப் போரில் சண்டையிட மாட்டேன் என்று சொன்னான் அர்ச்சுனன். அவனது எண்ணத்தை (Mind) மாற்றுவதற்காக ஐந்து வாதங்கள் கையாளப்பட்டது. மனிதர்கள் அனைவருக்கும் Lord Sri Krishna அருளப்பட்ட போதனைகள் என்று சொல்லப் படுகின்றது. அதற்காக புலனடக்கம் என்ற யோக சாதனையை செய்து கொண்டிரு. பலனில் பற்றற்று சுயதர்மத்தை தொழுது ஈசனை ஒருநாளும் மறக்காதே!. அந்த இரண்டுமற்ற (2) பரம்பொருளிடம் சுயநலமற்ற பக்தியைச் செலுத்த வேண்டும். யாரையும், எதையும் வெறுக்காமல் (Hate) இருக்க வேண்டும். எப்போதும் நல்லெண்ணத்துடன் இருக்க வேண்டும். ரொம்ப உணர்வு எனும் முடிவை நோக்கிச் செல்லாதே!.

The Bhagavad Gita, the holy book of the Hindu people, contains a lot of ideas for life. அவற்றில்...

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையது எதை இழந்தாய் எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய்? அதை நீ இழப்பதற்கு.
எதை நீ படைதிருகிறாய், அது வீணாவதற்கு.
எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கபட்டது.
எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கபட்டது.
எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றோருவருடையாகிறது.
மற்றொரு நாள் அது வேறோருவருடைதாகும். இந்த மாற்றம் உலக நியதியாகும்.

Someone உன்னை எதாவது (If) ஒரு செயலில் ஒதுக்கி வைத்தால் Why கவலை Bother அடைகிறாய். யார் உன்னை எந்த தூரத்தில் வைக்கிறாரகளோ?. அந்த தூரத்தில் இருந்து வாழக் கற்றுக்கொள். அதனால் எந்த ஒ௫ நஷ்டமும் ஏற்பட போவதில்லை.

கிருஷ்ணரின் போதனைகள், God Motivational Story In Tamil, Bhagavad Gita In Tamil, ThaenMittai Stories
நீங்கள் Expect பண்ணிக் கொண்டிருந்த Love ஓரிடத்தில் தடைப்படலாம். So ஏற்படுகின்ற வலி அதிகம் தான். But அதனை நீ உணர்ந்துக் கொள்ள வேண்டும். உன்னை நீயே பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். இது கடினம் தான், ஆனால் இதுவே நிரந்தரம்.!

வாழ்வில் Time மாறும் காட்சிகள் கூட மாறும். But தான் கொண்ட இலட்சியத்தை (Aim) மட்டும் மாற்றக் கூடாது!.

ஒரு மனிதனின் Expectation ஒரு சில Time ஏமாற்றங்களைத் தரலாம். Duty-யை செய்து விட்டு எந்த ஒரு Benefits எதிர்ப்பாராமல் Wait பண்ணி இருப்பதே அநேக அற்புதங்கள் நடப்பதற்கு வழி வகுக்கின்றது.

சில நேரங்களில் நாம் சரியான இலக்கை தீர்மானிக்கின்றோம். ஆனால் தவறான இலக்கை சென்றடைகிறோம். ஒவ்வொரு செயலையும் சிந்தித்து செயல்படுத்துங்கள்.

எல்லாமே ஏதோ ஒரு காரண காரியத்திற்காக நடக்கின்றது. உங்களுக்கு நல்லது நடந்தாலும் ஒரு காரணம் இருக்கின்றது. தீயது நடந்தாலும் ஒரு காரணம் இருக்கின்றது.

நம்மிடம் இல்லாத ஒன்றை நினைத்து நினைத்து கவலை அடைவதை நிறுத்திவிடு. நம்மிடம் உள்ளவைகளை வைத்து வாழ்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும். அப்போது நம் வாழ்வு சிறப்பானதாக அமையும்.
நல்ல புகழை அடைந்து பெருமையுடன் வாழும் மக்கள் மனத்தில் ஹீரோவாக போற்றப்படலாம். ஒருவேளை தரம்கெட்டு இழிசெயல்களில் ஈடுபட்டு மானத்தை இழந்தால் அது Death-ஐ விட மிக மோசமானது.

வாழ்வில் நல்ல விஷயங்கள் முதலில் நரகமாக தோன்றும். அதேபோல தீய விஷயங்கள் முதலில் சொர்க்கமாக தோன்றும். ஆனால் முடிவில் அது நரகமாக மாறிவிடும்.

Don’t forget just one thing when you think we have lost everything in life. எதிர்காலம் என்ற ஒன்று நிச்சயம் உண்டு என்பதை மட்டும் மறக்காதீர்கள்!. வாழ்க வளமுடன்.. ஹரி நாராயண!!.
மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook