Mind Changing Bank Robbery Story In Tamil | வங்கி கொள்ளை கதை

ஸ்கூலுக்கு சென்று சரியாக படிக்காத 4 Friends ஒன்று சேர்ந்து குறுக்கு வழியில் முன்னேறுவதற்கு பிளான் பண்ணினார்கள். அதன்படி Bank கஜானாவை காலி செய்ய திட்டம் தீட்டினார்கள். Bank-லிருந்து ஒரு சில அடி தூரத்தில் தான் ஒரு Play Ground இருந்தது. அந்த Play Ground இருந்து தான் 4 கொள்ளையர்களும் சேர்ந்து பிளான் பண்ணினார்கள். ஒவ்வொரு நாளும் அங்கேச் சென்று Bank Activities and அதன் Safety குறித்தும் கண்காணித்தார்கள்.


யார் யார் எந்த டைம்க்கு வங்கியிலிருந்து Out செல்கின்றார்கள். யார் யார் எந்த டைம்க்கு Bank-க்கு உள்ளே செல்கின்றார்கள் போன்ற Data Collection பண்ணி வைத்தார்கள். Money எப்போது எந்த நேரத்தில் Bank-ல் நிரப்பப்படுகின்றது. பொது மக்களின் அன்றாட Activities என்னென்ன போன்றவற்றை எல்லாம் Tracking பண்ணினார்கள். எந்த நாளில் Robbery Incident அரங்கேற்றினால் சரியாக Finish பண்ண முடியும் என்பதை நன்கு அறிந்து செயல்பட்டார்கள். பயனாளர்கள் (Customers) எந்த நேரத்தில் குறைவாக வருகின்றது என்பதையும் பார்த்து வைத்திருந்தார்கள். அந்த Bank Robbery Money, Jewellery கொள்ளையடிப்பதற்கு பேங்கிற்குச் சென்றார்கள்.

வங்கி கொள்ளை கதை

ஒரு பெரிய சிட்டியில் நடந்த ஒரு வங்கிக் கொள்ளையின் போது வங்கிக் Robbery Men வங்கியில் உள்ள மக்களிடம் Sound போட்டு கூறினார்கள். யாரும் இங்கே ஒரு அடி கூட நகர கூடாது. இங்கே இருக்கும் பணம் Government க்கு சொந்தமானது. But உங்கள் உயிர் உங்களுக்கு சொந்தமானது என்று மிரட்டினார்கள். Suddenly வங்கியிலிருந்த All People அமைதியாக Floor-இல் படுத்துக் கொண்டார்கள். இந்த மாதிரியான செயலை தான் "மனதை மாற்றும் முறை" Or வழக்கமான சிந்தனை முறையை Change செய்தல் என்று அழைக்கப்படுகின்றது. இந்த முறையை தான் ஆங்கிலத்தில் "Mind Changing Concept" வழக்கமான சிந்தனை முறையை Change சிந்தித்து செய்தல்.

வங்கியில் இருந்த ஒரு Lady மட்டும் எரிச்சலையூட்டும் விதமாக Chair மேல் உள்ள Things கிழே தள்ளி விட்டாள். இதனை பார்த்த கொண்டிருந்த Robbery Men அவளிடம் Sound போட்டு மிரட்டி சொன்னார்கள். Please ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். இது ஒரு கொள்ளை சம்பவம் தான். இது ஒன்றும் ஒரு பாலியியல் வன்கொடுமை கிடையாது!. இதைத் தான் ஆங்கிலத்தில் "Being Professional" என்று கூறுவார்கள்!. நீங்கள் பயிற்சி பெற்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். கொள்ளையர்கள் வங்கியில் (Bank) இருந்து Robbery செய்து விட்டு வீட்டிற்கு சென்றார்கள். அப்போது வளரும் Small Robbery Man வளர்ந்த பெரிய கொள்ளைக்காரனிடம் கேட்டான்.
Bank Robbery Story In Tamil | ThaenMittai Stories
அண்ணன் அவர்களே, நமக்கு எவ்வளவு Money, Jewel கிடைத்தது என்று எண்ணி பார்க்கலாம் என்றான் Small Robbery Man. அதற்கு வளர்ந்த Big Robbery Man வளரும் Small கொள்ளைக்காரனை மிகவும் கண்டித்து சொன்னான். நீ என்ன முட்டாளா?. நிறையவே பணம் இருக்கின்றது. அதனை எண்ணி முடிப்பதற்கு ரொம்பவே Time ஆகும். இன்றிரவு TV நியூஸ்ல் சொல்வார்கள். நாம் பேங்கிலிருந்து எவ்வளவு Money கொள்ளையடித்தோம் என்பதை சொல்வார்கள். நாமும் அப்போது தெரிந்துக் கொள்ளலாம் என்றான். இதை தான் அனுபவமே சிறந்தது என்று கூறுவார்கள். அதாவது வெறும் Education சான்றிதழ்களை மட்டுமே வைத்திருக்கும் தகுதியை விட அனுபவம் முக்கியம்.

Robbery Incident முடிந்து Robbery Men வங்கியில் இருந்து வெளியேறினார்கள். பேங்க் Manager வங்கி மேற்பார்வையாளரை பார்த்து போலீஸ்க்கு விரைவாக தெரியப்படுத்த சொன்னார். But Bank மேற்பார்வையாளர் அவரிடம் கொஞ்சம் Time காத்திருங்கள். வங்கியிலிருந்து இன்னும் 10 Million Money கையாடல் செய்து கொள்ளலாம். பேங்க்லிருந்து முன்னால் மோசடி செய்த அந்த 70 மில்லியன் Money-யும் சேர்த்து சொல்லலாம் என்று ஓர் Idea சொன்னான். It is called in English As 'Flow with the Tide' என்று கூறுவார்கள். சாதகமற்ற சூழ்நிலையை நமக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளுதல்.


வங்கியின் மேற்பார்வையாளர் சொன்னார். இது மாதிரி ஒரு கொள்ளை சம்பவம் Every Month நடந்தால் நல்ல இருக்கும் என்று சொன்னான். "ஆங்கில பழமொழியில் 'Killing Boredom' என்று சொல்வார்கள்". உங்கள் ஒர்க்-ஐ விட தனிப்பட்ட மகிழ்ச்சி முக்கியமானது. Next Day, TV செய்தியில் 100 Million (மில்லியன்) பணம் வங்கிலிருந்து சூறையாடப்பட்டது என்கிற News வெளிவந்தது.
TV-யில் வந்த செய்தியை கேட்டு அறிந்த உடனே அந்த Robbery Men கொள்ளையடித்து வைத்திருந்த Amount அனைத்தையும் எண்ணிப் பார்த்தார்கள். But கொள்ளையர்களால் வெறும் 20 Million Money மட்டுமே கணக்கிட முடிந்தது. வங்கி Robbery Men மிக கோபமடைந்து புகார் சொன்னார்கள். நாங்கள் எங்கள் உயிரைப் பணயம் வைத்து Robbery பண்ணியது வெறும் 20 மில்லியன் பணம் மட்டும் தான்.
But Bank Manager அவர்கள் சுமார் 80 மில்லியன் அளவு Money எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. Robber Man ஆக இருப்பதை விட, கல்வியை Education கற்றுக் கொள்வதே மேல் என்று பேசிக் கொண்டார்கள். இந்த அறிவு என்பது தங்கத்தைப் போன்று மதிப்புமிக்கது. Bank Manager முகத்தில் சிறு Smile and மகிழ்ச்சியாக இருந்தார். ஏனெனில் அவருக்கு பங்குச் சந்தையில் ஏற்பட்ட இழப்புகளை இந்த வங்கி Robbery Incident மூலம் இப்போது சரி செய்யப்பட்டன. இது தான் "வாய்ப்பைப் பயன்படுத்துதல்" என்று அழைக்கப்படுகின்றது. எனவே இங்கே உண்மையான கொள்ளையர்கள் யார்?

Related Tags

Crime Story In Tamil | க்ரைம் கதைகள் | Bank Robbery Story In Tamil | Share Market In Tamil | Bank Manager Story In Tamil | Short Inspirational Stories | Mind Changing Concept | Experience is more important than paper qualifications | காற்றுள்ள போதே தூற்றிக் கொள் | Personal happiness is much more important than your job | சாதகமற்ற சூழ்நிலையை சாதகமாக மாற்றுவது | Knowledge is nowadays very important than money in this world.

மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.


Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook