தமிழகமே உற்று நோக்கும் கோவை தொகுதி
தேர்தல் திருவிழா....!  தேசம் எங்கும் நடக்கிறது ...!    "இந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகம் பல முனைப்போட்டியை எதிர்நோக்குகிறது. குறிப்பாக பா.ஜனதா சில தொகுதிகளை குறிவைத்து களப்பணியை செய்து வந்தது. இதில் சென்னைக்கு அடுத்தப்பட…