கல்லூரிக்காலத்திலேயே வாழ்க்கையை திட்டமிடுங்கள் | ThaenMittai Stories byThaenMittai Stories •July 20, 2024 கல்லூரிக்காலத்திலேயே வாழ்க்கையை திட்டமிடுங்கள் பன்னிரெண்டு ஆண்டுகால பள்ளிப் படிப்பை வெற்றிகரமாக முடித்து, அடுத்த கட்டமாக கல்லூரியில் அடியெடுத்து வைக்கும்போது வாழ்வின் அடுத்த அத்தியாயம் தொடங்குகிறது. ஒரு இளைஞனின் வாழ்வில…