God Stories In Tamil | ஆராயாமல் குறை சொல்லாதே! | யமன் கணக்கு | ThaenMittai Stories

யமன் கணக்கு ஆராயாமல் குறை சொல்லாதே

A Long Years Ago ஒரு ஊரில் ஒரு பெரிய Rich Man வாழ்ந்து வந்தார். அவருக்கு நிறைய Money, Land எல்லாம் அனைத்தும் இருந்தன. இவையெல்லாம் இருந்தாலும் That நபருக்கு ஒரு ஆசை இருந்தது. அது அன்னதான Building கட்ட வேண்டும் என்கிற ஆசை தான். அவர் மனதில் Long Days இருந்துக் கொண்டே வந்தது. இந்த Old Days பார்த்தால் நிறைய இடங்களில் அன்னதான Building இருக்கும். அந்த வழியாக நடந்துச் செல்லும் வழிப்போக்கர்கள், பக்தர்கள் (Devotees), ஞானிகள் (Sages) என பல பேரும் Food சாப்பிட்டு செல்வார்கள்.

Read Also: Motivational Success Stories In Tamil, தடை அதை உடை, விடாமுயற்சியை விட்டுவிடாதீர்கள்!
அந்த மாதிரி உள்ள நபர்களுக்கு எல்லாம் Food கொடுப்பதற்காக தொடங்கப்பட்டது. ஏழை Poor, எளிய மக்கள், மற்றும் பலவீனமானவர்கள் எல்லாம் Sit and Eat a Food செல்வார்கள். More Places அன்னதானம் கொடுப்பதற்காகவே Building கட்டி வைக்கப்பட்டிருக்கும். அந்த மாதிரி ஒரு அன்னதான Building-ஐ Rich Man கட்டினார். அதுவும் தன்னிடம் உள்ள Income வைத்தே big ஒரு அன்னதான Building-ஐ கட்டி முடித்தார். கிட்டத்தட்ட ஒரு நாள் ஒன்றுக்கு 2000 முதல் 3000 நபர்கள் வரைக்கும் அந்த அன்னதான Building-ல் உணவு சாப்பிட்டு செல்வது வழக்கம்.
அந்த காலத்தில் வெண்டிலேஷன் எல்லாம் இருக்காது. ஆகையால் ஓபன் Places தான் உணவு சமைப்பார்கள். அந்த மாதிரி One Day Food சமைத்துக் கொண்டிருக்கும் போது ஒரு கருடன் Eagle அந்த வழியாக பறந்துச் சென்றது. அந்த Eagle காலில் ஒரு விஷப் பாம்பை Snake இறுக பிடித்துக் கொண்டு சென்றது. கவ்வியப் படி சென்றதால் Snake தன்னுள் இருக்கும் Poison கக்கும் நிலைமை ஏற்பட்டது. கீழே அன்னதானத்திற்காக சமையல் நடந்தது. ஆதலால் முடிந்த வரை விஷப் Snake தன்னை தானே கட்டுப்படுத்திக் கொண்டது. இருந்தாலும் அதையும் மீறி One Drop Poison Food இருக்கும் பாத்திரத்தில் விழுந்து கலந்து விட்டது.
Read Also: The Story About Humanity In Tamil, மனித நேய மாண்பு கட்டுரை
Food தயார் செய்கின்ற பாத்திரத்தில் One Drop Poison கலந்து விட்டது. அதனால் முதல் First வரிசையில் அமர்ந்து Food சாப்பிட்ட All People இறந்து போனார்கள். கிட்டத்தட்ட 300 நபர்கள் அந்த Spot out ஆனார்கள். இந்த நிகழ்ச்சியைப் பார்த்ததும் அந்த சத்திர ஓனர்க்கு மிகுந்த Sad ஏற்பட்டது. இத்தனை நாளாக மிக கவனமாக தான் Food தயார் செய்தோம். ஆனால் இன்று இப்படி நடந்து விட்டது. தொடர்ந்து நல்ல விஷயங்கள் செய்ய வேண்டும் என்று Think பண்ணி தான் அன்னத்தானச் Building-ஐ காட்டினேன். But Today இப்படி நடந்து விட்டது என்று அவர் Very மன வருத்தப்பட்டார். அந்த அன்னதான Building-ஐ பூட்டி வைத்துவிட்டார்.
இறந்த அந்த 300 பேரும் எமலோகம் போனார்கள். அந்த எமலோகத்தில் Chitragupta and Yaman உட்கார்ந்து பேசிக்கொண்டார்கள். Chitragupta இறந்துப் போனவர்களின் பாவக் கணக்கை (Sin Account) தீர்க்க வேண்டும் என்று Yaman இடம் கேட்டார். இதோ இறந்துப் போன 300 people அந்த Poison Mixed Food தான் காரணம். அப்படியிருக்கும் போது இந்த பாவக் கணக்கை (Paava Kanakkai) யார் தலையில் எழுதுவது?. இறந்தப் போன அவர்களின் தலையில் எழுதுவதா? Otherwise Food தயாரித்து கொடுத்த சத்திர ஓனரின் தலையில் எழுதுவதா?. அப்படி Otherwise அந்த Poison பாத்திரத்தில் விழுவதற்கு காரணமாக இருந்த Snake தலையில் எழுதுவதா? அதுவும் இல்லையென்றால் அந்த Snake-ஐ தூக்கிச் சென்ற Eagle மீது எழுதுவதா?. யார் மீது இந்த கணக்கை எழுதுவது என்று கேட்டார். Yaman சித்ரகுப்தனைப் பார்த்து Few Days Patience இரு என்று சொன்னார்.

Read Also: Untold Story of Thomas Alva Edison, பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்
இன்னும் கொஞ்சம் Days பொறுமையாக வெயிட் பண்ணு Chitragupta. இந்த Paava Kanakkai யார் மேல் எழுதுவது என்று கூறுவேன் என்றார் Yaman. இப்படியே Chitragupta கொஞ்சம் Patience இரு என்று சொன்னார். இந்த இடத்தில் What Happening என்று பார்க்கலாம். அந்த Rich Man ஒரு விஷயம் செய்தார். என்னவென்றால் அங்கே Prepare பண்ணிருந்த உணவுகளை First Himself முடிவு செய்தார். That incident நடந்த பின் Few Days Later மீண்டும் அன்னதானம் கொடுக்கலாம் என்று Decision எடுத்தார்.

God Stories In Tamil, ஆராயாமல் குறை சொல்லாதே!, யமன் கணக்கு
ஒருவேளை ஏதாவது Problem வந்தால் தனக்கு தானே பாதிப்பு வரும். வேறு எவரும் பாதிப்படைய கூடாது என்று Decision எடுத்தார். Next Time இது போல எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டு விட கூடாது என்று அவர் Very Careful ஆக கையாண்டார். ஆகையால் சத்திரம் மறுபடியும் திறக்கப்பட்டது. மீண்டும் பழைய மாதிரி Many People வந்து Food சாப்பிட்டு சென்றார்கள். இதற்கிடையில் Chitragupta எமதர்மராஜாவிடம் பார்த்து கேட்டார் . இந்தக் கணக்கை யார் மேலே Write பண்ணுவது என்று கேட்டார். எனினும் எமன் அந்த Paava Kanakkai நீண்ட Days நிலுவையிலேயே வைத்திருந்தார். இப்படியே 2, மூன்று வருடம் ஆகிவிட்டது.

Read Also: A Young Woman Revolutionizing The Dairy Farming, பால் பண்ணை தொழில் புரட்சி செய்யும் இளம் பெண்
One Day 15 ஞானிகள் (Sages) First Time ஆக அந்த Village-க்கு சென்றார்கள். ஒரு கோவில்(Temple) வாசலில் In Front of ஒரு Old Lady இலந்தை பழம் விற்று கொண்டிருந்தார். ஞானிகள், அந்த Old Lady இடம் சென்று இந்த ஊரில் ஏதாவது அன்னதான Building இருக்கின்றதா?. நல்ல Food சாப்பிடுகிற மாதிரி ஏதேனும் அன்னதானம் Building இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டார்கள். Suddenly அந்த Grandma யோசித்துப் பார்த்து ஒரு அன்னதான Building தெரியும் என்றாள். அங்கே செல்வதற்கு நான் வழி சொல்கிறேன். One சைடு கையை காட்டி That Way சென்றால் ஒரு அன்னதான சத்திரம் (Soup Kitchen) வரும் என்று அந்த Grandma கூறினாள்.
ஒரு பெரிய ரிச் Man நிறைய பேருக்கு சாப்பாடு போடுவார். அந்த இடத்திற்கு சென்றால் குட் Food சாப்பிடலாம் என்று கூறினாள். உடனே All the Sages அந்த Grandma-க்கு நன்றியை தெரிவித்து விட்டு சென்றார்கள். But வயதான Grandma அந்த ஞானிகள் கூட்டத்தில் Last ஆக சென்ற ஒரு ஞானியை கூப்பிட்டு ஒரு விஷயம் (Matter) சொன்னாள். அந்த இடத்திற்கு Food உண்ணச் சென்றால் Again நீங்கள் அனைவரும் உயிருடன் திரும்பி வருவீர்களா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது என்று சொன்னாள். அந்த ஞானி Grandma-வை பார்த்து ஏன் அப்படி சொன்னீர்கள் என்று கேட்டார்.

Read Also: Phoenix Pengal in Tamil | சாதனைப் பெண்களின் வரலாறு
அந்த வயதான Grandma 2, 3 வருடத்திற்கு Ago நடந்த நிகழ்வைப் பற்றி சொன்னாள். இந்த நியூஸ் கேட்டதும் அந்த ஞானி வயதான Grandma-வை பார்த்து சிரித்துக் கொண்டே அந்த Soup Kitchen நோக்கிச் சென்றார். இப்போது எமலோகத்தில் Yaman சித்ரகுப்தனை Fast ஆக அழைத்தார். இத்தனை Days அந்த 300 பேர் இறந்துப் போனவர்களின் Paava Kanakkai யார் மேல் Write பண்றது என்று கேட்டீர்கள். அந்த Temple வாசல் முன்பாக கீழே உட்கார்ந்து இருக்கும் Grandma தலையில் எழுத சொன்னார். இந்த ஸ்டோரிலிருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டியது. ஏதோ ஒரு காலத்தில் யாரோ செய்த தவறுக்கு Again Again ஒருவர் மீது வீண்பழி சுமத்தக் கூடாது. அதே போல All Fields தவறு நேராமல் பார்த்துச் செயல்பட்டால் நிச்சயம் முன்னேற முடியும்!.

Related Tags

யமன் கணக்கு ஆராயாமல் குறை சொல்லாதே | God Stories In Tamil | Krishna Stories In Tamil | Tamil Motivation Story | Moral of the Story | Tamil Motivation | Zen Motivational Stories in Tamil | Motivational Stories for Students | Tamil Kathaigal for Kids | Moral Stories In Tamil for Adults | Moral Stories In Tamil To Read | Motivation Talk In Tamil | Zen Philosophy In Tamil | Krishna Stories In Tamil | Bhakthi Kathaigal.

மேலும் மோட்டிவேஷனல் சார்ந்த தன்னம்பிக்கை கதைகளை படிக்க!. பின்வரும் தலைப்புகளில் உள்ள கதைகளை கிளிக் செய்து படிக்கலாம்!.

Post a Comment (0)
Previous Post Next Post

Recent Posts

Facebook